இலங்கை மகளிர் கிரிக்கெட் அணிக்கு ஜனாதிபதி வாழ்த்து

Date:

ஆசியக் கிண்ணத்தை வென்ற சாமரி அத்தபத்து  தலைமையிலான இலங்கை மகளிர் கிரிக்கெட் அணிக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க  வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

ஒன்பதாவது மகளிர் ஆசியக் கிண்ணத்தை இலங்கை அணி கைப்பற்றியுள்ளது. இந்தநிலையில், இந்திய அணிக்கு எதிரான இன்று (280 இடம்பெற்ற ஆசியக் கிண்ண இருபதுக்கு 20 ஓவர் இறுதிப்போட்டியில் இலங்கை அணி இந்திய அணியை 08 விக்கெட்டுக்களால் வீழ்த்தி ஆசியக் கிண்ணத்தை முதல் முறையாக வென்றுள்ளது.

இது தொடர்பாக ரணில் தெரிவிக்கையில், “உங்கள் ஆட்டமிழக்காத ஓட்டம் உங்கள் திறமை அர்ப்பணிப்பு மற்றும் குழுப்பணிக்கு ஒரு சான்றாகும் அத்தோடு நீங்கள் எங்கள் தேசத்தை பெருமைப்படுத்தியுள்ளீர்கள்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

 

Popular

More like this
Related

இலங்கை – ஈரான் வெளிவிவகார அமைச்சர்களிடையே தொலைபேசி உரையாடல்!

ஈரான் இஸ்லாமியக் குடியரசின் வெளிவிவகார அமைச்சர் சையத் அப்பாஸ் அராக்சியும், இலங்கை...

நிதி அமைச்சில் சைபர் கொள்ளை: CID விசாரணை தீவிரம்!

நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார வளர்ச்சி அமைச்சின் வெளிநாட்டு வளங்கள் திணைக்களத்தின்...

நாட்டின் பல பகுதிகளில் 75 மி.மீ. மழைவீழ்ச்சி

நாட்டின் பல பகுதிகளில் இன்று பிற்பகல் ஒரு மணிக்கு பின்னர் மழை...

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் : பரிந்துரைகளை அமுல்படுத்த விசேட நிபுணர் குழு!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து விசாரணை நடத்துவதற்கும் இவ்வாறான சம்பவங்களைத் தடுப்பதற்கான...