-
ஜனாதிபதி ரணிலின் பதவிக்காலம் தொடர்பாக உயர் நீதிமன்றத்தில் மனு!
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பதவிக்காலம் குறித்து அரசியலமைப்பின் பிரகாரம் விளக்கமளிக்குமாறு கோரி உயர் நீதிமன்றத்தில் இன்று மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. குறித்த மனுவானது தொழிலதிபர் சி.டி.லெனவவினால் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அரசியலமைப்பின் பிரகாரம் தற்போதைய ஜனாதிபதியின் பதவிக்காலம் தொடர்பில் உயர்நீதிமன்றம் தெளிவூட்டும் வரை,…
-
‘காதல் என்ற பெயரில் பாலியல் துஷ்பிரயோகத்துக்குள்ளாகும் சிறுமிகள் ‘
16 வயதுக்குட்பட்ட சிறுமிகளில் 85 வீதமானோர் காதல் என்ற பெயரில் பாலியல் துஷ்பிரயோகத்துக்குள்ளாகுவதாக பிரதி பொலிஸ் மா அதிபர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார். இவ்வாறான சம்பவங்கள் தொடர்பில் ஏதேனும் தகவல்கள் கிடைத்தால் உடனடியாக பொலிஸாருக்கு தெரிவிக்குமாறும் அவர் தெரிவித்துள்ளார். சிறுவர்களின் பாதுகாப்பு தொடர்பில் பொதுமக்களுக்கு…
-
பாடசாலை நேரத்தில் கல்வியை சீர்குலைப்பவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் : ஆசிரியர் நியமனம் வழங்கும் நிகழ்வில் ஜனாதிபதி
முற்பகல் 7.30 மணி முதல் பிற்பகல் 1.30 மணி வரை நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ பாடசாலைக் கல்வியை சீர்குலைக்க யாரும் அனுமதிக்கப்பட மாட்டார்கள், அதற்கு எதிர்காலத்தில் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். கல்வி நிர்வாக சேவை உத்தியோகத்தர்களுக்கான நியமனங்கள்…
-
ஆண்டுதோறும் 3000க்கும் மேற்பட்ட தற்கொலை சம்பவங்கள் பதிவு
இலங்கை ஒவ்வொரு ஆண்டும் 3,000 க்கும் மேற்பட்ட உயிர்கள் தற்கொலைகளால் இழக்கப் படுவதாக தெரிவிக்கப்படுகிறது. ஜூலை 1 முதல் ஜூலை 5, வரை அனுசரிக்கப்படும் தேசிய காயம் தற்கொலை தடுப்பு வாரத்தை முன்னிட்டு இந்த புள்ளிவிவரம் சுகாதார அமைச்சகத்தால் வெளியிடப்பட்டுள்ளது. இந்த ஆபத்தான போக்கை…
-
துருக்கி மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம்!
சமூக சேவைகளில் ஒத்துழைக்க துருக்கி மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தமொன்று துருக்கி தலைநகர் அங்காராவில் நேற்று செவ்வாய்க்கிழமை கையெழுத்தானது. துருக்கியின் முதல் பெண்மணி எமின் எர்டோகன் தலைமையில், சமூக சேவைகள் அமைச்சர் மஹினுர் ஓஸ்டெமிர் கோக்தாஸ் (Mahinur Ozdemir Goktas)…
-
ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்த மகிந்த கஹந்தகம!
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் மாநகர சபை உறுப்பினர் மகிந்த கஹந்தகம ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்துகொண்டுள்ளார். அரசாங்கத்திற்கு எதிராக 2022ஆம் ஆண்டு முன்னெடுக்கப்பட்ட மக்கள் போராட்டத்தின் போது, போராட்டகாரர்களின் கடும் தாக்குதலுக்கு மகிந்த கஹந்தகம இலக்காகியிருந்தார். மேலும், அந்த காலப்பகுதியில் சமூக ஊடகங்களிலும்,…
-
ஹரக் கட்டாவின் வழக்கு விசாரணை 29இல்..!
குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திலிருந்து தப்பிச் செல்வதற்கு முயற்சி செய்ததாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ள பிரபல போதைப்பொருள் கடத்தல்காரரான “ஹரக் கட்டா” என அழைக்கப்படும் நதுன் சிந்தக விக்கிரமரத்ன என்பவர் உள்ளிட்ட மூவருக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு எதிர்வரும் 29 ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு…
-
ஜப்பான் வெளிவிவகார அமைச்சரை சந்தித்த அலிசப்ரி
ஜப்பானுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி, அந்த நாட்டு வெளிவிவகார அமைச்சர் யோகோ கமிகாவாவை (Yōko Kamikawa) சந்தித்துள்ளார். இந்த நிலையில், பொருளாதார நெருக்கடி மற்றும் கடன் மறுசீரமைப்புக்கு தீர்வு காண்பதற்கான இலங்கையின் அண்மைக்கால முயற்சிகளுக்கு ஜப்பானிய வெளிவிவகார அமைச்சர்…
-
67ஆவது மாடியில் இருந்து குதித்த 15 வயதான இரு மாணவர்கள்:கொழும்பு அடுக்குமாடி குடியிருப்பில் சம்பவம்
கொழும்பு – கொம்பனி வீதியில் உள்ள பிரபல அடுக்குமாடி குடியிருப்பில் 67வது மாடியில் இருந்து 15 வயதான இரு மாணவர்கள் குதித்து தற்கொலை செய்துகொண்டுள்ளதாக தெரியவருகின்றது. இந்தச் சம்பவம் நேற்று (02) மாலை பதிவாகியுள்ளது. 15 வயதான சிறுவனும், சிறுமியுமே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார்…
-
1,706 பட்டதாரிகளுக்கு இன்று ஆசிரியர் நியமனம்!
தேசியப் பாடசாலைகளுக்காக இன்றைய தினம் (03) 1,706 பட்டதாரிகளுக்கான ஆசிரியர் நியமனம் வழங்கப்படவுள்ளதாகக் கல்வி இராஜாங்க அமைச்சர் அருணாச்சலம் அரவிந்தகுமார் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி தலைமையில் அலரி மாளிகையில் இந்த நிகழ்வு இடம்பெறவுள்ளது. அதேநேரம், இலங்கை கல்வி நிர்வாக சேவை தரம் மூன்றுக்காக 60 நியமனங்களும்…