Sunday, November 29, 2026

Author

Tharshika Selvachandren

NewsNow staff · செய்திப் பிரிவு
21032 articles
  1. அரசியல்

    நாளை அதிபர் – ஆசிரியர்கள் பாடசாலைகளுக்கு முன்பாக ஆர்ப்பாட்டம்!

    தமது பிரச்சினைகளுக்கு உடனடித் தீர்வைக் கோரி நாளை (02) பாடசாலைகளுக்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவதற்கு ஆசிரியர் மற்றும் அதிபர்கள் தொழிற்சங்கங்கள் தீர்மானம் மேற்கொண்டுள்ளன. ஜனாதிபதியின் அச்சுறுத்தலுக்கு எதிராக இந்தப் போராட்டத்தினை முன்னெடுப்பதற்கு தீர்மானித்துள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.…

  2. உள்ளூர்

    சம்பந்தனின் மறைவிற்கு இரங்கல் தெரிவித்துள்ள இந்திய தலைவர்கள்

    தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் தலைவர் இரா.சம்பந்தனின் மறைவிற்கு இந்திய அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். இலங்கைத் தமிழர் தலைவர் ஆர்.சம்பந்தனின் மறைவுச் செய்தி கேட்டு ஆழ்ந்த வருத்தம் கொண்டுள்ளதாக இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் தனது இரங்கலை தெரிவித்துள்ளார். மேலும் பல…

  3. அரசியல்

    சம்பந்தனின் வெற்றிடத்திற்கு புதிய நாடாளுமன்ற உறுப்பினா்!

    தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் காலமானதையடுத்து ஏற்பட்ட வெற்றிடத்தை நிரப்புவதற்காக கதிரவேல் சண்முகம் நாடாளுமன்றத்திற்கு பிரவேசிக்கவுள்ளதாகத் தொிவிக்கப்பட்டுள்ளது. 2020 பொதுத்தேர்தலில் திருகோணமலை மாவட்டத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு சார்பில் போட்டியிட்ட சண்முகம் கதிரவேல் 16,770 வாக்குகளைப் பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.  

  4. உள்ளூர்

    வெகு விமர்சையாக நடைபெற்ற இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் தேசிய அங்கத்தவர் மாநாடு!

    இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் தேசிய அங்கத்தவர் மாநாடு “விழுமிய வாழ்வு, வளமிகு நாடு” எனும் கருப்பொருளில் கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில்  ஜுன் 29ஆம் திகதி சனிக்கிழமை பி.ப 2:00 மணி முதல் இரவு 09:00 மணி வரை வெகு விமர்சையாக…

  5. உள்ளூர்

    சம்பந்தனுடனான நினைவுகளை எப்போதும் போற்றுவேன்: மோடி இரங்கல்

    இரா.சம்பந்தனுடனான சந்திப்புகளின் இனிய நினைவுகளை எப்போதும் போற்றுவேன் என இந்திய பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனின் மறைவை முன்னிட்டு வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் அவர் இவ்வாறு கூறியுள்ளார். இலங்கையில் வாழும் தமிழர்களுக்கு அமைதி, பாதுகாப்பு, சமத்துவம், நீதி…

  6. அரசியல்

    பேருந்து கட்டணம் தொடர்பில் வெளியான அறிவிப்பு

    பேருந்துக் கட்டணத்தை இன்று முதல் நடைமுறையாகும் வகையில் 5 சதவீதத்தால் குறைப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய புதிய குறைந்தபட்சப் பேருந்து கட்டணம் 30 ரூபாவில் இருந்து 28 ரூபாவாக குறைக்கப்பட்டுள்ளதாக இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார். வருடாந்தப் பேருந்துக்…

  7. உள்ளூர்

    பதில் சட்டமா அதிபராக ஜெனரல் பரிந்த ரணசிங்க பதவிப்பிரமாணம்!

    பதில் சட்டமா அதிபராக சிரேஷ்ட மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் பரிந்த ரணசிங்க இன்று பதவிப்பிரமாணம் செய்துகொண்டுள்ளார் முன்னாள் சட்டமா அதிபர் சஞ்சய் ராஜரத்தினம் ஓய்வு பெறுவதால் வெற்றிடமாக உள்ள சட்டமா அதிபர் பதவிக்கு சிரேஷ்ட மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் பரிந்த ரணசிங்க நியமிக்கப்பட்டுள்ளார். முன்னாள்…

  8. உள்ளூர்

    கொழும்பில் இடம்பெற்ற வை.எம்.எம்.ஏ. பேரவையின் 74வது வருடாந்த தேசிய மாநாடு

    அகில இலங்கை வை.எம்.எம்.ஏ பேரவையின்  74 ஆவது வருடாந்த தேசிய மாநாடு ஜுன் 29 ஆம் திகதி கொழும்பு இலங்கை மன்ற கல்லூரியின் பிரதான கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. இந்த நிகழ்வின் பிரதம அதிதியாக இலங்கைக்கான துருக்கி தூதுவர் செமிஹ் லுட்ஃபு துர்குட் (Semih…

  9. உள்ளூர்

    கிராம உத்தியோகத்தர்கள் தொடர்பில் இன்று முக்கிய கலந்துரையாடல்!

    கிராம உத்தியோகத்தர்களின் தீர்மானம் மிக்க கலந்துரையாடலொன்று  இன்று ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதியின் பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்கவுடன் இடம்பெறவுள்ளதாக அரச கிராம உத்தியோகத்தர்களின் சங்கம் தெரிவித்துள்ளது. எவ்வாறாயினும் குறித்த கலந்துரையாடலில் தமது பிரச்சினைகளுக்கு நியாயமான தீர்வு கிடைக்கப்படாவிட்டால் தொடர் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப்போவதாகவும்…

  10. உள்ளூர்

    சம்பந்தனின் மறைவுக்கு அரசியல் பிரதிநிதிகள் இரங்கல்: இறுதிக் கிரியைகள் தொடர்பில் அறிவிப்பு

    தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர், நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சம்பந்தனின் மறைவுக்கு முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச உள்ளிட்ட அரச தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். உடல்நலக் குறைவால் தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர் நேற்று இரவு தனது 91ஆவது வயதில் காலமானார். இந்நிலையில், சம்பந்தனின் மறைவு…