Sunday, November 29, 2026

Author

Tharshika Selvachandren

NewsNow staff · செய்திப் பிரிவு
21032 articles
  1. விளையாட்டு

    ரஷித் கானின் ‘தவறு’, தென்னாப்பிரிக்காவின் ‘நல்வாய்ப்பு’ – ஆப்கானிஸ்தான் தோல்விக்குக் காரணம் என்ன?

    2024 டி20 உலகக் கோப்பை தொடரின் இறுதிப் போட்டிக்கு முதல் அணியாக, தென் ஆப்ரிக்கா அணி தகுதி பெற்றது. டி20 உலகக் கோப்பை அரையிறுதி பெரிதாக எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஆட்டம் ஒருதரப்பாக அமைந்தது. ஆடுகளத்தை சரியாகக் கணிக்காமல் ஆப்கானிஸ்தான் பேட்டிங்கை தேர்ந்தெடுத்தது அவர்களின் இத்தனை…

  2. அரசியல்

    சட்டமா அதிபரின் பதவிக் கால நீடிப்பு யோசனை மீண்டும் நிராகரிப்பு!

    சட்டமா அதிபர் சஞ்சய் ராஜரத்தினத்தின் பதவிக் காலத்தை மேலும் 6 மாதங்களுக்கு நீடிப்பதற்கான ஜனாதிபதியின் யோசனையை அரசியலமைப்புச் சபை மீண்டும் நிராகரித்துள்ளது. சட்டமா அதிபரின் பதவிக் காலம் தொடர்பான தீர்மானத்தை மேற்கொள்வதற்காக அரசியலமைப்புச் சபை நேற்று (26) மீண்டும் கூடியது. இதன்போது மீண்டும் வாக்கெடுப்பு…

  3. உள்ளூர்

    காதலுக்காக அடித்துகொண்ட பாடசாலை மாணவர்கள்: மெனிக்ஹின்ன பகுதியில் 5 மாணவர்கள் கைது!

    மத்திய மாகாணத்தின், மெனிக்ஹின்ன பகுதியில் காதல் உறவில் ஏற்பட்ட தகராறில் 17 வயதுடைய பாடசாலை மாணவர் ஒருவர் தாக்கப்பட்டதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் பல்லேகல பிரதேசத்தில் வசிக்கும் 05 பாடசாலை மாணவர்களை மெனிக்ஹின்ன பொலிஸார் கைது செய்துள்ளனர். தாக்குதலுக்குள்ளான மாணவர் தெல்தெனிய வைத்தியசாலையில் சிகிச்சைக்காக…

  4. உள்ளூர்

    இன்றும் நாடளாவிய ரீதியில் ஆசிரியர்-அதிபர் சங்கங்கள் பணிப்புறக்கணிப்பு!

    நாடளாவிய ரீதியில் இன்று பணிப்புறக்கணிப்பில் ஈடுபடுவதற்கு ஆசிரியர் – அதிபர் சங்கங்கள் தீர்மானித்துள்ளன. கொழும்பில் நேற்றைய தினம் இடம்பெற்ற போராட்டத்தின் மீது பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட கண்ணீர்ப் புகை மற்றும் நீர்த்தாரை பிரயோகத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்தே  ஆசிரியர் – அதிபர் தொழிற்சங்கங்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட தீர்மானித்துள்ளதாகத்…

  5. உள்ளூர்

    வானிலை முன்னறிவிப்பு

    இன்றையதினம் (27) நாட்டின் மேல், சப்ரகமுவ, வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி, மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதாக, வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. மாத்தளை, அம்பாந்தோட்டை மாவட்டங்களில் பல தடவை மழை பெய்யக்கூடும்.

  6. அரசியல்

    போதைப்பொருள் பாவனை காரணமாக இளைஞர் சமூகம் பேரழிவைச் சந்திக்கும்! – எம்.ஐ. அன்வர் (ஸலபி)

    கட்டுரையாளர்: எம்.ஐ. அன்வர் (ஸலபி) போதைப்பொருள் பாவனை மற்றும் சட்டவிரோதப்பொருள் கடத்தலுக்கு எதிரான சர்வதேச தினம் இன்று அனுஷ்டிக்கப்படுகிறது. அந்தவகையில் இஸ்லாம் பார்வையில் போதைப்பொருள் பாவனையிலிருந்து இளைஞர் சமூகத்தை எவ்வாறு பாதுகாப்பது தொடர்பிலான ஆக்கத்தை வாசகர்களுக்கு தருகின்றோம்.   போதைப்பொருள் பாவனை நாடளாவிய மட்டத்தில்…

  7. உள்ளூர்

    ரணிலின் நற்செய்தி இதோ: ஆபத்திலிருந்த தாய்த்திருநாட்டை பாதுகாப்பாக அழைத்து வந்தேன்

    ஆபத்தான தொங்கு பாலத்திலிருந்து இலங்கைத் தாய்த்திருநாடு எனும் குழந்தையை பாதுகாப்பாக அழைத்து வந்துள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். நாட்டு மக்களுக்கு இன்று விசேட உரையாற்றியபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். ஜனாதிபதி ஆற்றிய முழுமையான உரை வருமாறு : அன்று  மக்களுக்கு வழங்கிய வாக்குறுதியின்…

  8. உள்ளூர்

    வை.எம்.எம்.ஏ தேசிய பேரவையின் வருடாந்த மாநாடு சனிக்கிழமை!

    அகில இலங்கை வை. எம். எம். ஏ. பேரவையின் 74 ஆவது ஆண்டு தேசிய மாநாடு எதிர்வரும் சனிக்கிழமை இலங்கை மன்றக் கல்லூரியில் பி.ப. 2.00 மணிக்கு தேசியத் தலைவர் இஹ்சான் ஏ. ஹமீட் தலைமையில் நடைபெறவுள்ளது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாக துருக்கி உயர்ஸ்தானிகராலயத்தின்…

  9. அரசியல்

    தேர்தல்கள் ஆணைக்குழு, மாவட்ட தேர்தல் அதிகாரிகளுக்கு விசேட பணிப்புரை!

    ஜனாதிபதி தேர்தலுக்கு இணைத்துக் கொள்ளக்கூடிய அரச அதிகாரிகள் மற்றும் பயன்படுத்தக்கூடிய அரச வாகனங்கள் தொடர்பில் கணக்கெடுப்பை மேற்கொள்ளுமாறு தேர்தல்கள் ஆணைக்குழு, மாவட்ட தேர்தல் அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளது. எதிர்வரும் தேர்தலுக்கு பயன்படுத்தக்கூடிய அரச உத்தியோகத்தர்களின் எண்ணிக்கை மற்றும் அதில் பங்குபற்றக்கூடிய அதிகாரிகளின் எண்ணிக்கை தொடர்பில்…

  10. உள்ளூர்

    இலங்கையின் முதல் பெண் மாலுமி நயோமி அமரசிங்க!

    இலங்கையின் முதல் பெண் மாலுமி என்ற அங்கீகாரத்தை நயோமி அமரசிங்க என்பவர் பெற்றுள்ளார். சர்வதேச தொழிலாளர் அமைப்பின் (ILO) பயிற்சி நெறியை முடித்ததன் பின்னர் அவர் இந்த அங்கீகாரத்தை பெற்றுள்ளார். ஊடகவியலாளராக வர ஆசைப்பட்ட அவர், வேலைத் தேடுவதில் ஏற்பட்ட சிரமம் காரணமாக பல்வேறு…