-
இந்திய தேர்தல் முடிவுகள் 2024: தமிழகத்தில் திமுக முன்னணி!
இந்திய மக்களவைத் தேர்தல் முடிவுகள் இன்று வெளியிடப்படவுள்ளன. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. இந்நிலையில் தமிழ்நாட்டில் காலை 08.05 மணி நிலவரப்படி திமுக கூட்டணி 7 இடங்களில் முன்னணியில் உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்திய மக்களவைத் தேர்தலின் வாக்குப்பதிவுகள் கடந்த 6…
-
நள்ளிரவு முதல் லிட்ரோ எரிவாயு சிலிண்டர் விலை குறைப்பு!
இன்று (04) நள்ளிரவு முதல் எரிவாயு விலையை குறைக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக லிட்ரோ காஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. இதன்படி, 12.5 கிலோ கிராம் எரிவாயு சிலிண்டர் 150 ரூபாவினால் குறைக்கப்பட்டு அதன் புதிய விலை 3,790 ரூபாவாகும். அத்துடன் 5 கிலோ எடையுள்ள எரிவாயு…
-
தொற்றா நோய்கள் பற்றிய விழிப்புணர்வு கருத்தரங்கு
கண்டி மாவட்டம் உடுநுவர பிரதேச செயலாளர் பிரிவுக்கு பொறுப்பான சமூக வைத்திய அதிகாரி Dr.msm faique அவர்களின் தொற்றா நோய்கள் பற்றிய விழிப்புணர்வு கருத்தரங்கொன்று எதிர்வரும் 9ஆம் திகதி இடம்பெறவுள்ளது. ஜாமிஉத் தௌஹீத்ஜும்ஆ மஸ்ஜித் கஹட்டோவிட்ட ஏற்பாட்டில் இடம்பெறும் இக்கருத்தரங்கு காலை 9 மணியிலிருந்து…
-
இந்திய தேர்தல் முடிவுகள் 2024: பாஜக தலைமையிலான கூட்டணி முன்னிலை
நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடத்தப்பட்ட மக்களவை தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று (ஜூன் 4) காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு வருகின்றன. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்படும் நிலையில், தற்போதைய நிலவரப்படி பாஜக கூட்டணி 272 இடங்களிலும், இண்டியா கூட்டணி 179…
-
தென்மேற்குப் பகுதியில் நிலவும் கடும் மழை தற்காலிகமாக குறையும்!
நாட்டின் தென்மேற்குப் பகுதியில் தற்போது நிலவும் பலத்த மழை நிலைமை இன்றிலிருந்து (04) தற்காலிகமாக குறைவடையும் என எதிர்பார்க்கப்படுவதாக, வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. இன்றையதினம் (04) நாட்டின் மேல், சப்ரகமுவ, மத்திய, தென், வடமேல் மாகாணங்களில் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ…
-
சீரற்ற காலநிலை : அதிகரித்துவரும் மரணங்கள் : அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம்
நாட்டில் கடந்த சில தினங்களாக நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக சுமார் மாவட்டங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக இரத்தினபுரி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் அதிகளவான மரணங்களும் பதிவாகியுள்ளன. முதலாம் மற்றும் இரண்டாம் திகதிகளில் 9 மரணங்கள் பதிவாகியிருந்த நிலையில் திங்கட்கிழமை (3) காலை 6…
-
தொடரும் சீரற்ற வானிலை: உயிரிழப்புகளின் எண்ணிக்கை அதிகரிப்பு
தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்ததன் காரணமாக ஏற்பட்ட அனர்த்தங்களினால் 15 பேர் உயிரிழந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. கடந்த மே 15ஆம் திகதி முதல் நேற்று (02ஆம் திகதி) வரையான 19 நாட்களில் இந்த மரணங்கள் பதிவாகியுள்ளன. கொழும்பு, காலி, இரத்தினபுரி, புத்தளம்,…
-
ஜுன் 5 உலக சுற்றாடல் தினம்: ரம்ய லங்காவினால் புத்தளத்தில் சிரமதானம்
2024ஆம்ஆண்டு ஜுன் 5 ஆம் திகதி அனுஷ்டிக்கப்படும் உலக சுற்றாடல் தினத்தை முன்னிட்டு நாடெங்கும் பல பிரதேசங்களில் பல்வேறு நிகழ்ச்சித்திட்டங்கள், விழிப்புணர்வு நிகழ்வுகள் இடம்பெற ஏற்பாடாகியுள்ளன அந்தவகையில் ரம்ய லங்கா நிறுவனத்தினால் புத்தளம் பிரதேசத்தில் சிரமதான வேலைத்திட்டமொன்று முன்னெடுக்கப்படவுள்ளது. அதற்கமைய புத்தளம் கரையோரப் பகுதியிலிருந்து…
-
கடும் மழையால் கண்டி மாவட்டத்தில் 3200 பேர் பாதிப்பு!
மத்திய மலையகத்தில் கடந்த சில தினங்களாக பெய்து வரும் கடும் மழை காரணமாக கண்டி மாவட்டத்தில் 700 குடும்பங்களைச் சேர்ந்த 3200 பேர் வரை பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் கண்டி மாவட்ட பிரதி பணிப்பாளர் இந்திக ரணவீர தெரிவித்தார். கடந்த சில தினங்களாக…
-
மனித சமூகத்தின் ஆரோக்கியத்திற்கு அச்சுறுத்தலாக அமையும் புகைத்தல் பற்றிய உலமா சபையின் அறிக்கை
குறிப்பு: கடந்த மே 31ஆம் திகதி உலக புகையிலை எதிர்ப்பு தினம் அனுஷ்டிக்கப்பட்டது. இத்தினத்தில் புகையிலை பாவனை, சிகரெட் பாவனை போன்றவற்றின் தீங்குகள் தொடர்பாக உலகளாவிய மட்டத்தில் விழிப்புணர்வுகள் நிகழ்த்தப்பட்டன. அந்தவகையில் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவினுடைய புத்தளம் நகரக்கிளை தேசிய தலைவர் மற்றும்…