Sunday, November 29, 2026

Author

Tharshika Selvachandren

NewsNow staff · செய்திப் பிரிவு
21032 articles
  1. ஆசியா

    அரச வெசாக் உற்சவம் மாத்தளையில் ஆரம்பம்

    அரச வெசாக் உற்சவம் நேற்று (21) மாத்தளையில் பிரதமர் தினேஷ் குணவர்த்தன தலைமையில் ஆரம்பமானது. புத்தசாசன அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க, மத்திய மாகாண ஆளுநர் லலித் யு. கமகே, இராஜாங்க அமைச்சர் சாந்த பண்டார, பாராளுமன்ற உறுப்பினர்களான நாலக பண்டார கோட்டேகொட, யதாமினி குணவர்த்தன,…

  2. உள்ளூர்

    இன்றைய வானிலை அறிவிப்பு!

    நாடு முழுவதும் தென்மேல் பருவப் பெயர்ச்சி நிலைமை படிப்படியாக ஏற்பட்டு வருகின்றமை காரணமாக தற்போது நிலவும் மழை நிலைமையும் காற்று நிலைமையும் மேலும் தொடரும் என எதிர்பார்க்கப்படுவதாக, வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் மேகமூட்டமான வானம் காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மேல்,…

  3. அரசியல்

    சீரற்ற வானிலை : பாடசாலைகள் குறித்த அறிவிப்பு!

    தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் நாட்டின் பல பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக புத்தளம் மாவட்டமே இதுவரை அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது. எவ்வாறாயினும், அந்த மாவட்டத்தில் உள்ள பாடசாலைகள் 20, 21 ஆம் திகதிகள் மூடப்பட்டிருந்த போதிலும் நாளை 22 ஆம் திகதி வழமை போன்று…

  4. உள்ளூர்

    ஈரான் ஜனாதிபதியின் இறுதிச் சடங்கில் கலந்துகொள்ளும் அமைச்சர் அலி சப்ரி!

    ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த ஈரான் ஜானதிபதி இப்ராஹிம் ரைசியின் இறுதிச்  சடங்கில் கலந்துகொள்வதற்காக வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி 21 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை இரவு நாட்டை விட்டுச் செல்லவுள்ளார். ஈரான் ஜனாதிபதியின் மரணம் தொடர்பில் இந்நாட்டு அரசியல்வாதிகள் மற்றும் பொதுமக்களும் ஈரான் தூதரகத்தில் தமது இரங்களை…

  5. உலகம்

    ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசியின் இறுதி சடங்குகள் ஆரம்பம்!

    ஹெலிகொப்டர் விபத்தில் உயிரிழந்த ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி மற்றும் அவருடன் பயணித்த 7 பேரின் இறுதி சடங்குகள் ஆரம்பமாகியுள்ளன. அதன் முதல் இறுதி சடங்கு ஈரானின் வடமேற்கு பகுதியில் அமைந்துள்ள தப்ரிஸ் (tabris) நகரில் நடைபெறுகிறது. கடந்த ஞாயிற்றுக்கிழமை (19) ஈரான் ஜனாதிபதி…

  6. அரசியல்

    நிலவும் மழையுடனான காலநிலை: 6 நீர்த்தேக்கங்களின் வான்கதவுகள் திறப்பு!

    நிலவும் மழையுடனான காலநிலையை அடுத்து 6 நீர்த்தேக்கங்களின் வான்கதவுகள் தொடர்ந்தும் திறக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. இராஜாங்கணை, அங்கமுவ, மஹாவிலச்சி, தெதுரு ஓயா , தப்போவ மற்றும் குக்குலே கங்கை ஆகிய நீர்த்தேக்கங்களின் வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளன. இதேவேளை நிலவும் சீரற்ற வானிலை காரணமாக…

  7. அரசியல்

    லங்கா ப்ரீமியர் லீக் தொடர் 2024: மதீஷ பத்திரனவிற்கு அதிக கேள்வி

    லங்கா ப்ரீமியர் லீக் தொடரின் வீரர்களுக்கான ஏலம் இன்றைய தினம் கொழும்பில் நடைபெற்றது. அதன்படி, இந்த போட்டியில் அஷான் பிரியஞ்சன விளையாட மாட்டார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏலத்தில் வாங்கப்பட்ட வீரர்கள் அசேன் பண்டார - 28,000 அமெரிக்க டொலர்கள்- B-Love Kandy அணி தினேஷ்…

  8. உலகம்

    ஈரானிய ஜனாதிபதித் தேர்தலுக்கான திகதி அறிவிப்பு!

    ஈரான் ஜனாதிபதி  இப்ராஹிம் ரரைஸியின் மறைவை தொடர்ந்து, அந்நாட்டின் புதிய  ஜனாதிபதியைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் ஜூன் 28-ஆம் திகதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி  உயிரிழந்த 50 நாட்களுக்குள் தேர்தல் நடத்தி புதிய ஜனாதிபதியை தேர்தெடுக்க வேண்டும் என்பது ஈரான் அரசியலமைப்பு சட்ட விதி.…

  9. அரசியல்

    சீரற்ற காலநிலை: 200 வருட பழமையான மரம் முறிந்து வீழ்ந்தது

    கொழும்பு, பொரளை பகுதியில் வீதியோரத்தில் இருந்த 200 வருட பழமையான மரமொன்று வீழ்ந்ததில் போக்குவரத்துக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. பொரளை மயானத்திற்கு அருகில் இருந்த மரமொன்றே இன்று செவ்வாய்க்கிழமை (21) காலை இவ்வாறு வீழ்ந்துள்ளது. மரம் வீழ்ந்துள்ள நிலையில் பல வாகனங்கள் சேதமடைந்துள்ளன. இந்த மரத்தை வெட்டி…

  10. ஆசியா

    இஸ்ரேல், ஹமாஸ் தலைவர்களுக்கு எதிராக பிடியாணை: பைடன் கண்டனம்

    இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாவிற்கு எதிராக பிடியாணை பிறப்பிக்கப்பட வேண்டும் என்ற சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் சட்டத்தரணியின் கோரிக்கைக்கு அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் கண்டனம் வெளியிட்டுள்ளார். இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மற்றும் ஹமாஸ் அமைப்பின் தலைவர் யஹ்யா சின்வார் ஆகியோருக்கு எதிராக…