உலக நீரிழிவு தினத்தை முன்னிட்டு, இலங்கை பாகிஸ்தான் நட்புறவு சங்கம் ஏற்பாட்டில் இலவச மருத்துவ முகாமொன்று எதிர்வரும் 10ஆம் திகதி மூர்ஸ் இஸ்லாமிய கலாச்சார இல்லத்தில் இடம்பெறவுள்ளது.
நீரிழிவு நோயின் ஆபத்துகளை குறைத்து, ஆரோக்கியமான...
இலங்கை தேசிய கைத்தொழில்கள் சம்மேளனம் (Ceylon National Chamber of Industries - CNCI) இன் 2024ஆம் ஆண்டுக்கான சாதனையாளர் விருது வழங்கும் விழாவில் தேசிய அளவிலான தொழில்துறை சிறப்புக்கான வெள்ளி விருதை...
கடவுச்சீட்டு விண்ணப்பங்கள் தொடர்பான திகதி மற்றும் நேரத்தை முன்பதிவு செய்யக்கூடிய இணையவழி முறைமையொன்றைத் தயாரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.
எதிர்வரும் காலங்களில் இது நடைமுறைப்படுத்தப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை,...
ஹிஜ்ரி 1446 ஜுமாதல் ஊலா மாதத்துக்கான தலைப்பிறையை தீர்மானிப்பதற்கான கூட்டம் இன்று (02) கொழும்பு பெரிய பள்ளிவாசலில் நடைபெறவுள்ளது.
மேலதிக விபரங்களுக்கு: 0112432110, 0112451245, 0777353789 தொடர்புகொள்ளுங்கள்.
நாட்டில் மாலை அல்லது இரவு வேளையில் தீவின் பெரும்பாலான பகுதிகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.
வளிமண்டலவியல் திணைக்களம் (Department of Meteorology) இன்று (02.11.2024) வெளியிட்டுள்ள அறிக்கையில்...