ஈரான் மற்றும் வளைகுடா வான் பரப்பில் இரண்டு அமெரிக்கப் போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதாக உறுதிபடுத்தப்பட்டுள்ளது.
இந்த சம்பவத்தை அடுத்து, இரண்டு விமானிகள் மீட்கப்பட்டதாகவும், மூன்றாவது விமானி காணாமல் போயுள்ள நிலையில், அவரை தேடும்...
நாட்டின் பெரும்பாலான பகுதிகளின் பல இடங்களில் பிற்பகல் ஒரு மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல். திணைக்களம் தெரிவித்துள்ளது.
மத்திய, சப்ரகமுவ, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா...
போரினால் நீண்டகாலமாக முடக்கப்பட்டிருந்த உயர்கல்விச் செயற்பாடுகளை மீண்டும் தொடங்கும் நோக்கில், தெற்கு காசாவின் இடம்பெயர்ந்தோர் முகாம்கள் அமைந்துள்ள பகுதியில் நேரடி பல்கலைக்கழகக் கல்வியை மீண்டும் ஆரம்பிப்பதற்கான முன்னோடித் திட்டம் ஒன்று தொடங்கப்பட்டுள்ளது.
கான் யூனிஸின்...
நாட்டில் இனங்களுக்கு இடையிலான புரிந்துணர்வையும், மத நல்லிணக்கத்தையும் கட்டியெழுப்பும் நோக்கில், நிதா அறக்கட்டளையின் (NIDA Foundation) "நடமாடும் சகவாழ்வுத் திட்டத்தின்" கீழ் சிறப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி ஒன்று அண்மையில் நடைபெற்றது.
"எமது தாய்நாட்டில் அமைதியையும்...
பெலாரஸ் நாட்டில் தன்பாலின ஈர்ப்பு மற்றும் LGBTQ+ சமூகத்தினருக்கு ஆதரவாகப் பேசுவது அல்லது அத்தகைய கருத்துகளைப் பரப்புவது தண்டனைக்குரிய குற்றமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான புதிய மசோதாவிற்கு அந்நாட்டு நாடாளுமன்றம் நேற்று ஒப்புதல் அளித்துள்ளது.
தன்பாலின...