அமைச்சு பதவிகள் சிலவற்றில் மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவிக்கின்றது.
இதன்படி, சுகாதார அமைச்சராக பதவி வகித்த கெஹெலிய ரம்புக்வல, அந்த பதவியிலிருந்து நீக்கப்பட்டு, சுற்றாடல் அமைச்சராக பதவி பிரமாணம் செய்துக்கொண்டுள்ளார்.
விவசாயம் மற்றும்...
கொடுப்பனவு அதிகரிப்பு உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து இன்று அடையாள பணிப்புறக்கணிப்பை முன்னெடுக்க பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது.
கடந்த இரண்டு வருடங்களாக வாழ்க்கைச் செலவு அதிகரித்துள்ள போதிலும் அதிகாரிகள் தமது கொடுப்பனவுகளை...
37வது வருடமாக பொரளை அஹதியா இஸ்லாமிய கல்வி நிலையத்தினால் மீலாதுன் நபி விழா நிகழ்வுகள் நேற்று (22) நடைபெற்றது.
இந்நிகழ்வு தெமட்டகொட அகில இலங்கை வை.எம்.எம்.ஏ. மாநாட்டு மண்டபத்தில் இந்நிகழ்வுகள் அஹதியா பாடசாலையின் அதிபர்...
கடந்த ஆண்டு திட்டமிடப்பட்ட 120,993 ரயில் பயணங்களில் 32,844 ரயில்கள் மட்டுமே சரியான நேரத்தில் இயங்கியதாக தேசிய தணிக்கை அலுவலகம் தெரிவித்துள்ளது.
அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் இது சுட்டிக்காட்டப்பட்டுள்ளது, மேலும் கடந்த ஆண்டு 10,077...
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையின் தலைவர் அஷ்ஷெய்ஹ் முப்தி ரிஸ்வி அவர்களுக்கும் இலங்கை மாணவர் ஒன்றியத்துக்குமிடையிலான ஒரு சினேகபூர்வமான கலந்துரையாடலொன்று இடம்பெற்றது.
இதன்போது அல்ஹாபிழ் ஹூசைன் அஸ்ஹரி அவர்களின் அழகிய கிராஅத்தினுடன் ஆரம்பமான...