அரசியல்

உயர் தரப்பரீட்சையில் சித்தி பெற்ற மாணவன் மாரடைப்பால் மரணம்

இம்முறை 2022 ஆம் ஆண்டுக்கான உயர் தரப்பரீட்சை பெறுபேறுகள் வெளியாகி இரண்டு தினங்களின் பின்னர் குருநாகல் மல்லியதேவ கல்லூரியின் மாணவன் மாரடைப்பால் உயிரிழந்துள்ளார். கணிதப் பிரிவில் தேர்ச்சி பெற்று பல்கலைக்கழகத்திற்கு தெரிவாகவிருந்த குருநாகல் வெல்லவ...

நாட்டை விட்டு வெளியேறும் மருத்துவர்களுக்கு கடும் நடவடிக்கை: சுகாதார அமைச்சு

முன்னறிவிப்பின்றி வெளிநாடு செல்லும் வைத்தியர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. எம்பிலிப்பிட்டிய மாவட்ட பொது வைத்தியசாலையின் ஒரேயொரு மயக்க மருந்து நிபுணர், முன் அறிவித்தல் இன்றி வைத்தியசாலையை விட்டு...

புதிய ஊழல் தடுப்புச் சட்டம் எதிர்வரும் வெள்ளிக்கிழமை முதல் அமுலுக்கு வரும்

புதிய ஊழல் தடுப்புச் சட்டம் எதிர்வரும் வெள்ளிக்கிழமை (15) முதல் அமுலுக்கு வரும் என நீதி, சிறைச்சாலை விவகாரங்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். தேவையான வர்த்தமானி ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ள...

சர்வதேச எழுத்தறிவு தினம் இன்று: மக்களை இணைக்கவும் உலகத்துடன் தொடர்பு கொள்ளவும் எழுத்தறிவு உதவுகிறது!

உலகம் முழுவதும் எழுத்தறிவின்மையை வேருடன் அகற்றும் நோக்கத்தில் யுனெஸ்கோவின் ஐ.நா கல்வி அறிவியல் கலாச்சார அமைப்பு சார்பில் சர்வதேச எழுத்தறிவு தினம் ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வருகிறது. 1967ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 8ம் தேதி...

சீரற்ற காலநிலையால் 6,000க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்

சீரற்ற காலநிலையால் 14 மாவட்டங்களில் 6,000க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். அனர்த்த முகாமைத்துவ நிலையத்தினால் வெளியிடப்பட்ட சமீபத்திய அறிக்கையின்படி, கடந்த இரண்டு நாட்களில் 1,735 குடும்பங்களைச் சேர்ந்த 6,285 நபர்கள் சீரற்ற காலநிலை காரணமாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்படி,...

Popular