மஹியங்கனை ஆதார வைத்தியசாலையின் ஊழியர் ஒருவரினால் வைத்தியசாலையின் உணவு விடுதியில் இருந்து கொள்வனவு செய்யப்பட்ட உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட பிரபல வர்த்தக நாமமான சொக்லேட் ஒன்றினுள் மனித உடலிலிருந்து பிரிக்கப்பட்ட பெருவிரலின் ஒரு பகுதி...
நாட்டில் நிலவும் வறட்சியான காலநிலை காரணமாக நான்கு மாகாணங்களில் 90 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
சப்ரகமுவ, கிழக்கு, வடமேற்கு மற்றும் வடக்கு மாகாணங்களின் ஐந்து மாவட்டங்களைச் சேர்ந்த...
தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகால் சபை ஜனவரி 2024 முதல் மின்னஞ்சல் மற்றும் குறுஞ்செய்தி சேவைகள் மூலம் மாதாந்த நீர் கட்டண விபரங்களை நுகர்வோருக்கு வழங்கும் என வர்த்தக பிரதிப் பொது...
பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவில் (UGC) பதிவு செய்யப்பட்ட தரவுகளின்படி, கடந்த ஒன்றரை வருடங்களில் கிட்டத்தட்ட 2,000 விரிவுரையாளர்கள் நாட்டை விட்டு வெளியேறியுள்ளனர்.
அதேநேரம் சிலர் கடந்த ஆறு மாதங்களில் சேவையை விட்டு வெளியேறியுள்ளதாக பல்கலைக்கழக...
அனைத்து உணவுகளின் விலைகளும் அடுத்த சில தினங்களுக்குள் அதிகரிக்க தீர்மானித்துள்ளதாக உணவக உரிமையாளர்கள் சங்கம் கூறியுள்ளது.
ஏற்கனவே உணவகங்கள் நஷ்டத்தில் இயங்கி வருகின்றன. உணவுகளின் விலைகளை மீண்டும் அதிகரிப்பதால், இந்த நஷ்டம் மேலும் பல...