அரசியல்

தேசிய கீதத்தை திரிபுப்படுத்தி பாடிய பிரபல பாடகியிடம் விசாரணை: பிரதமர் உத்தரவு

தேசிய கீதத்தை திரிபுப்படுத்தி பாடிய குற்றச்சாட்டு தொடர்பில் பிரபல பாடகி ஒமாரியா சிங்கவன்சவிடம் விசாரணைகள் முன்னெடுக்கப்படவுள்ளன. இதற்கமைய ஒமாரியா சிங்கவன்சவிடம் இன்றைய தினம் (02) விசாரணை நடத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த விவகாரம் தொடரில் வாக்குமூலம்...

மூத்த ஒலிபரப்பாளர் விமல் சொக்கநாதன் காலமானார்!

மூத்த ஒலிபரப்பாளர் விமல் சொக்கநாதன் (வயது 75) அவர்கள் லண்டனில்  விபத்தொன்றில் இன்று  அகால மரணமானார்! இவர் இலங்கை வானொலி வர்த்தக சேவை நேயர்களின் ஏகோபித்த அபிமானத்தை வென்றெடுத்தவர். அதுமட்டுமல்லாமல்  லண்டனில் இருந்து முழங்கி வந்த...

உலக ஆன்மீகத் தலைவர் அஷ்ஷெய்க் அஸ்ஸெய்யத் அபீபுத்தீன் மௌலானா இலங்கைக்கு வருகைத் தந்தார்!

ஆன்மீகத் தலைவர் அஷ்-ஷெய்க் அஸ்ஸெய்யத் அபீபுத்தீன் மௌலானா அல்-காதிரி அல்-ஜீலானி தாருல் ஜைலானி உலக அமைப்பின் ஆன்மீகத் தலைவர் மற்றும் அவரது புதல்வர் அஸ்-ஸெய்யத் அப்துர் ரஹ்மான் மௌலானா அல்-காதிரி அல்-ஜீலானி நேற்றுமுன்தினம்...

ஜனாதிபதியால் அதிவிசேட வர்த்தமானி வெளியீடு!

இரு அரச நிறுவனங்கள் நிதி, பொருளாதார உறுதிப்பாடுகள் மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளன. இதற்கான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் வெளியிடப்பட்டுள்ளது. ‘சஹஸ்யா இன்வெஸ்ட்மென்ட் லிமிடெட்’ மற்றும் தேசிய இயந்திர...

இன்றைய வானிலை முன்னறிவிப்பு

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பெய்யக் கூடிய சிறிதளவான மழைவீழ்ச்சியைத் தவிர நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பிரதானமாக சீரான வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மத்திய மலைநாட்டின் மேற்கு...

Popular