எதிர்வரும் ஜூன் 30ஆம் திகதியை சிறப்பு வங்கி விடுமுறையாக உள்துறை அமைச்சு அறிவித்துள்ளது.
எதிர்வரும் 29ஆம் திகதி நடைபெறவுள்ள ஹஜ் பெருநாளை முன்னிட்டே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
சவூதி அரேபிய அரசாங்கம் ஹஜ் பயணிகளின் வசதிக்காக புதிய ரயில் சேவைகளை இயக்கியுள்ளது.
மினா, அராஃபத் மற்றும் முஸ்தலிஃபா இடையே யாத்திரிகர்களை ஏற்றிச் செல்லும் அல் மஷாயர் மெட்ரோ லைன், தற்போதைய ஹஜ் பருவத்திற்காக...
'சமூக மேம்பாட்டில் பெண்களின் வகிபாகமும் கடமைகளும்' என்ற தலைப்பில் பிரபல சிறுவர் நோய் நல விசேட வைத்திய நிபுணர் டாக்டர் முஸ்தபா ரயீஸ் அவர்கள் கலந்துகொண்டு உரையாற்றவுள்ளார்.
மகளிர் மற்றும் யுவதிகளுக்கான இந்நிகழ்வு நாளை...
இலங்கையில் சிசு மரண வீதம் அதிகரித்துள்ளதாகவும், மக்களின் ஆயுட்காலம் குறைந்துள்ளதாகவும் வெளிநாட்டு பொருளாதார நிபுணர்கள் மேற்கொண்ட ஆய்வில் தெரியவந்துள்ளது.
இந்த கணக்கெடுப்பின்படி, சிசு இறப்பு விகிதம் அதிகமாக உள்ள நாடுகளில் இலங்கைக்கு அடுத்தபடியான சாம்பியா...
அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு பெறுமதி மற்றும் விற்பனை பெறுமதி இன்று (22) சிறிதளவு அதிகரித்துள்ளது.
இலங்கை மத்திய வங்கியின் நாளாந்த நாணய மாற்று விகிதங்களின்படி இன்று (22) டொலரின் கொள்வனவு விலை 298.54...