அரசியல்

‘மலையக வரலாறும் ஈழத்து இலக்கியமும்’ அருள்வாக்கி அப்துல் காதிர் புலவரின் நினைவுப்பேருரை!

 ஈழத்து இலக்கியத்தின் முன்னோடி அருள்வாக்கி அப்துல் காதிர் புலவரின் நினைவுப் பேருரை எதிர்வரும் 30ம் திகதி, கொழும்பு 09, வை.எம்.எம் .ஏ. கேட்போர் கூடத்தில் நடைபெறவுள்ளது. 'மலையக வரலாறும் ஈழத்து இலக்கியமும்' என்ற தலைப்பில்...

இஸ்ரேல்-ஹமாஸ் மோதல் போரைத் தாண்டி ‘பயங்கரவாதமாக’ மாறிவிட்டது: பிரான்சிஸ் போப் ஆண்டகை

காஸாவில் பணயக் கைதிகளாக இருக்கும் இஸ்ரேலிய உறவினர்களை திருத்தந்தை பிரான்சிஸ் போப் ஆண்டகை தனித்தனியாக சந்தித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. செயின்ட் பீட்டர்ஸ் சதுக்கத்தில் ஆராதனைக்குப் பிறகு வெளியிட்டுள்ள அறிக்கையில், காஸா பகுதியில் நிலவும்...

சந்தையில் சீனி விலை அதிகரிப்பு!

சீனிக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாட்டு விலை நீக்கப்பட்டதை அடுத்து சந்தையில் சீனியின் விலை மேலும் அதிகரித்துள்ளது. அத்துடன், சில விற்பனை நிலையங்களின் உரிமையாளர்கள் சீனியை பதுக்கி வைத்து அதிக விலைக்கு விற்பனை செய்வதாகவும் தெரிவிக்கப்படுகிறது. சந்தையில் தற்போது...

காஸா போர் நிறுத்தம்: பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மேக்ரான் வரவேற்பு!!

காஸா மீதான தாக்குதலை 4 நாள்கள் நிறுத்துவதாக இஸ்ரேல் அரசு அறிவித்ததற்கு பிரான்ஸ் ஜனாதிபதி  இம்மானுவேல் மேக்ரான் வரவேற்பு தெரிவித்துள்ளார்.   காஸாவில் இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதலில் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 14000ஐ கடந்ததாக அந்தப்...

மண்மேடு சரிந்தமையினால் இரண்டு யுவதிகள் பரிதாப மரணம்!

பதுளையில் மண்மேடு சரிந்தமையினால் இரண்டு யுவதிகள் உயிரிழந்துள்ளனர். உடுவர, ஹாலிஎல வீடொன்றின் மீது மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது. பெய்து வரும் கடுமையான மழை காரணமாக வீட்டின் மீது பின்புறமாக மண்மேடு...

Popular