அரசியல்

சுகாதார அமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை மீதான விவாதம் இன்று

சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை மீதான விவாதம் இன்று(06) பாராளுமன்றத்தில் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது. விவாதம் இன்றும்(06) நாளையும்(07) இடம்பெறவுள்ளது. சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவுக்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தியினால்...

பிரித்தானிய லெஸ்ரர் பல்கலைக்கழக, துணைவேந்தராக இலங்கையர்

யாழ்ப்பாணம் சென்-ஜோன்ஸ் கல்லூரியின் பழைய மாணவரான பேராசிரியர் நிஷான் கனகராஜா பிரித்தானியாவின் லெஸ்ரர் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக நியமனம் பெற்றுள்ளார். எதிர்வரும் நவம்பர் மாதம் 04ஆம் திகதி கடமைகளை பொறுப்பேற்கும் வகையில் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது. உலகப் பல்கலைக்கழகங்களின்...

இஸ்ரோவில் உதவி தொழில்நுட்ப பொறியியலாளராக நியமிக்கப்பட்ட பேருந்து ஓட்டுநரின் மகள்!

இந்தியாவில், முஸ்லிம் பேருந்து ஓட்டுநரின் மகள் சனா அலி, இந்திய விண்வெளி நிறுவனமான இஸ்ரோவில் உதவி தொழில்நுட்ப பொறியாளராக நியமிக்கப்பட்டுள்ளார். மத்தியப் பிரதேச மாநிலம் விதிஷா மாவட்டத்தைச் சேர்ந்த சனா, ஆந்திராவின் திருப்பதி மாவட்டம்...

முத்தையா முரளிதரனின் ‘800’பயோபிக் பட ட்ரெய்லரை வெளியிடுகிறார் சச்சின்!

இலங்கை சுழற்பந்து ஜாம்பவான் முத்தையா முரளிதரனின் வாழ்க்கையை மையமாக கொண்டு எடுக்கப்படுள்ள 800 படத்தின் ட்ரெய்லரை சச்சின் இன்று மும்பையில் வெளியிட உள்ளார் . கடந்த 2020 ஆம் ஆண்டு முத்தையா முரளிதரன் பயோபிக்...

இலங்கை மாணவர்களுக்கான இந்திய ஹோமியோபதி புலமைப்பரிசில் 2023

இலங்கை மாணவர்களுக்கான இந்திய ஹோமியோபதி மருத்துவ பட்டதாரி புலமைப்பரிசில் 2023 இற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. இப்பாடநெறிக்கு இப்புலமைப்பரிசில் திட்டங்கள் முழுமையான கற்கைநெறி கட்டணம் மற்றும் கற்கைநெறிக் காலம் முழுவதற்குமான மாதாந்த செலவின கொடுப்பனவுகள் அனைத்தையும் ...

Popular