ஐக்கிய மக்கள் முன்னணியின் உப தலைவர்களுள் ஒருவரான அஷ்ஷெய்க் எம்.ஐ.மொஹமட் நிஸாம் (நழிமி) (48) இன்று மாரடைப்பால் காலமானார்.
கடுகண்ணாவையைச் சேர்ந்தவரும் அவிசாவளையை வசிப்பிடமாகவும் கொண்ட இவர் வளர்ந்து வரும் அரசியல் தலைவராவார்.
முஸ்லிம் அரசியல்...
பாகிஸ்தான் பிரதமர் ஷெஹ்பாஸ் ஷெரீப், இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை இன்று திங்கட்கிழமை தொலைபேசியில் தொடர்பு கொண்டு, இரு நாடுகளினதும் தற்போதைய பொருளாதார நிலைமை தொடர்பான விடயங்கள் குறித்து கலந்துரையாடினார்.
இதன்போது, சர்வதேச நாணய...
நாடளாவிய ரீதியில் உள்ள வைத்தியசாலைகளுக்கு தரமற்ற மருந்துகளை வழங்குவதற்கு எதிராக இன்று (17) முதல் தொடர் போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக அகில இலங்கை தாதியர் சங்கம் தெரிவித்துள்ளது.
தெரிவு செய்யப்பட்ட பல வைத்தியசாலைகளை சேர்ந்த சுகாதாரத்...
புத்தளம் 80's சஹீரியன்ஸ் ஹீரோஸ் அமைப்பினால் தோற்றுவிக்கப்பட்ட கல்வி மேம்பாட்டு குழுவினரின் செயற்பாடுகள் தொடர்பான மீளாய்வு நிகழ்வும், விருந்துபசார நிகழ்வும் கடந்த 16ஆம் திகதி புத்தளம் அநுராதபுர வீதி சிராம்பியடியில் அமைந்துள்ள அமைப்பின்...
சிறுநீரக சிகிச்சைக்காக சென்ற 'முஹம்மது ஹம்தி' என்ற மூன்று வயது சிறுவனுக்கு கொழும்பு லேடி ரிஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் நடந்த மிகப்பெரிய அநியாயம் தொடர்பான செய்தியை பிரசுரிக்கின்றோம்.
சிறுவன் முஹம்மது ஹம்திக்கு ஒரு வயது...