அரசியல்

தெல்தோட்டை பகுதியில் உணவகம் ஒன்றில் எரிவாயு சிலிண்டர் வெடித்ததில் 6 பேர் காயம்

கண்டி, தெல்தோட்டைப் பகுதியில் உள்ள உணவகம் ஒன்றில் எரிவாயு சிலிண்டர் வெடித்து சிதறியுள்ளது. இந்த விபத்தில் 6 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். நேற்று செவ்வாய்க்கிழமை  (06) இரவு  இந்த வெடிப்புச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக...

முஸ்லிம் அரசியல் கட்சிகளை கலைத்துவிட வேண்டிய தருணம் இது! (லத்தீப் பாரூக்)

முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்றி றஹீம் தங்கம் மற்றும் கையடக்க தொலைபேசி என்பனவற்றை கடத்தி வந்து கையும் மெய்யுமாகப் பிடிபட்டது முதல் முஸ்லிம் என்ற பெயர் தாங்கியுள்ள எல்லா கட்சிகளையுமே கலைத்து...

ஹஜ் செய்வதற்கான தொகையை வியாபாரத்தில் முதலீடு செய்திருந்தால் அவர் மீது ஹஜ் கடமையாகும்: ஜம்இய்யதுல் உலமா பத்வாப் பிரிவு

இலங்கை வாழ் முஸ்லிம்களுக்கு ஹஜ் கடமையாவதற்கான மாதிரி வழிகாட்டலொன்றை அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் பத்வாப் பிரிவு நேற்று வெளியிட்டுள்ளது. இலங்கையிலிருந்து முதலாவது ஹஜ் குழு நாட்டை விட்டுப் புறப்பட்டுள்ள நிலையில் ஹஜ் வழிகாட்டல்...

இன்றைய நாணய மாற்று விகிதம்

இன்றைய நாணய மாற்று விகிதத்தின்படி, அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி சற்று வீழ்ச்சியை பதிவுசெய்துள்ளது. அதன்படி, அமெரிக்க டொலரொன்றின் இன்றைய கொள்வனவு பெறுமதி 285.56 ரூபாவாகவும், விற்பனை பெறுமதி 298.43 ரூபாவாகவும்...

மதத் தலைவர்களின் பொறுப்புக்கள் குறித்து தெளிவுபடுத்திய தேசிய சமாதானப் பேரவையின் 2 நாள் செயலமர்வு: 23 ஆண்டுகால சேவையின் பின் விடைபெறும் சமன் செனவிரத்ன!

தேசிய சாமாதனப் பேரவையின் ஏற்பாட்டில் மதங்களுக்கிடையிலான தேசிய மட்டத்திலான 2 நாள் செயலமர்வு கொழும்பு இலங்கை மன்றக் கல்லூரியில் ஜுன் 4, 5ஆம் திகதிகளில் முழுநாள் நிகழ்வாக இடம்பெற்றது. முதல் நாள் நிகழ்வில், நாட்டின்...

Popular