இம்ரான் கான் விவகாரம்: நாடாளுமன்ற விவாதத்திற்குத் தடை ஏன்? – ஹக்கீம் கேள்வி
மனிதாபிமான அடிப்படையில் முன்னாள் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானை விடுதலை செய்யக் கோரும் பிரேரணை மீது நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்த அனுமதி மறுக்கப்பட்டமை குறித்து நாடாளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் கேள்வி எழுப்பியுள்ளார். அத்துடன், அரசாங்கத்தின் பலவீனமான மற்றும் பேரம்பேசும் வகையிலான…


















