கல்முனைக்குடி சமுர்த்தி வங்கியில் Online மூலமாக கொடுக்கல், வாங்கல் சேவை

Date:

கல்முனைப் பிரதேச செயலகப்பிரிவின் கீழுள்ள கல்முனைக்குடி சமுர்த்தி வங்கியில் மக்களுக்கான நாளாந்த கொடுக்கல், வாங்கல் நடவடிக்கைகளுக்காக Online செயற்பாட்டினை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வு புதன்கிழமை (17)

இடம்பெற்றது.
வங்கியின் உதவி முகாமையாளர் எம்.ஐ.எம்.முஜீபின் நெறிப்படுத்தலிலும், வங்கியின் முகாமையாளர் மோஷஸ் புவிராஜ் தலைமையிலும் நடைபெற்ற இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக கல்முனை பிரதேச செயலக சிரேஷ்ட தலைமை முகாமையாளர் ஏ.ஆர்.எம்.சாலிஹ் கலந்து கொண்டார்.
நிகழ்வில், வலய உதவி முகாமையாளர் எஸ்.எல்.அஸீஸ், வங்கியின் பணிக்குழுவினர்கள் மற்றும் கட்டுப்பாட்டுச்சபைத் தலைவர் ஐ.எல்.நெய்னா முகம்மட் உட்பட கௌரவ உறுப்பினர்களும் கலந்து சிறப்பித்தனர்.
கல்முனை நிருபர்
எம்.எஸ்.எம்.ஸாகிர்
fae

Popular

More like this
Related

செப்டம்பர் 17-19 திகதிகளில் இந்தோனேசியாவில் நடைபெறும் மதங்களுக்கிடையிலான கருத்தரங்கு!

அஷ்ஷைக்.எஸ்.எச்.எம். பளீல் இந்தோனேசியாவில் இருந்து... "மத சுதந்திரமும் ஆசியாவில் மத சிறுபான்மையினது உரிமைகளும்"...

2025 ஆம் ஆண்டின் முதல் ஏழு மாதங்களில் 300 கொலைச் சம்பவங்கள் பதிவு.

2025 ஆம் ஆண்டின் முதல் ஏழு மாதங்களில் 300 கொலைச் சம்பவங்கள்...

காஸா மீதான போரை நிறுத்தக்கோரி நாளை சென்னையில் மாபெரும் பேரணி

கடந்த இரண்டு ஆண்டுகளாக காஸாவில் இஸ்ரேல் மேற்கொண்டு வரும் காட்டுமிராண்டித்தனமான இனச்...

மின்சார சபை ஊழியர்களின் பணிப்புறக்கணிப்பால் கடும் போக்குவரத்து நெரிசல்

சுகவீன விடுமுறையை அறிவித்து முன்னெடுக்கப்படும் பணிப்புறக்கணிப்பை தொடர்ந்து மின்சார சபை தொழிற்சங்கங்கள்...