டெஸ்ட் போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வீரர் பாப் டூப்ளசிஸ் அறிவிப்பு

Date:

தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வீரர் பப் டூப்ளசிஸ் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
2012ஆம் ஆண்டு ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் முதன்முறையாகக் களமிறங்கிய டூப்ளசிஸ், கடைசியாகக் கடந்த எட்டாம் திகதி பாகிஸ்தான் அணியுடன் ராவல்பிண்டியில் நடைபெற்ற டெஸ்டில் விளையாடினார்.
மொத்தம் 69 டெஸ்ட் போட்டிகளில் நாலாயிரத்து 163 ரன்களைக் குவித்துள்ளார். அடுத்த இரு ஆண்டுகளில் 2 இருபது ஓவர் உலகக் கோப்பைப் போட்டிகள் நடைபெற உள்ளதால் அதில் கவனம் செலுத்த உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

கற்றல் கற்பித்தல் தொடர்பிலான அமேசனின் விசேட செயலமர்வு BMICH இல்!

அமேசன் உயர்கல்வி நிறுவனத்தின் ஏற்பாட்டில் கற்பித்தல் மற்றும் கற்றலில் மன உறுதி...

செப். 25 – ஒக். 01 வரை சிறுவர் தின தேசிய வாரம் பிரகடனம்!

சிறுவர் தினத்தை முன்னிட்டு செப். 25 – ஒக். 01 வரை...

இலங்கைக்கு 963 மில்லியன் யென் மானிய உதவியை வழங்கியது ஜப்பான் அரசு!

இலங்கையின் பால் உற்பத்தித் துறையின் உற்பத்தித்திறனை மேம்படுத்தவும், கடற்படையின் அதிகாரப்பூர்வ பாதுகாப்பு...

முஜாஹிதீன்களின் தலைவரும் உறுதிப்பாட்டின் சின்னமுமான உமர் முக்தாரின் தியாக நினைவு நாள்!

16.09.1931- 16.09.2025 முஜாஹிதீன்களின் தலைவராகவும் உறுதிப்பாட்டின் சின்னமாகவும் விளங்கிய உமர் முக்தார் 1862...