கொரோனாவல் உயிரிழந்தவர்களின் உடலை எரிக்கும் பாரபட்சமான தகனக் கொள்கையை முடிவுக்குக் கொண்டுவருவதில் இருந்து அரசாங்கமும் பிரதமரும் பின்வாங்குவதைக் கண்டு ஏமாற்றமாக உள்ளது.
அண்மையில் நிறைவேற்றப்பட்ட அன்புக்குரியவர்களின் தகனங்கள் உற்பட. ஒரு ஜனநாயக அரசாங்கத்திடமிருந்து மக்கள் தங்கள் உரிமைகளுக்கு அதிக மரியாதை பெற வேண்டும். என இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் அலைனா டெப்லிஸ் தெரிவித்துள்ளார்.