கொழும்பு கிரான்பாஸ் பகுதியில் தீயினால் பாதிக்கப்பட்ட மக்களை பார்வையிட சென்ற மனோ கணேசனுக்கு மக்கள் எதிர்ப்பு

Date:

கொழும்பு – கிரான்பாஸ் பகுதியில் இன்று அதிகாலை பரவிய தீயினால், பாதிக்கப்பட்ட மக்களை சந்திக்க ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினரும், தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவருமான மனோ கணேசன் சென்ற வேளையில், அங்கு அமைதியின்மை ஏற்பட்டது.

பாதிக்கப்பட்ட மக்களுக்கும், மனோ கணேசனுக்கும் இடையில், கருத்து முரண்பாடுகள் ஏற்பட்டது.

Popular

More like this
Related

வெனிசுவேலாவின் பதில் ஜனாதிபதி நான்தான்: டிரம்ப் அதிரடி.

வெனிசுவேலா நாட்டின் பதில் ஜனாதிபதி தான்தான் என்பதை வெளிப்படுத்தும் விதமாக அமெரிக்க...

சத்தியாக்கிரக போராட்டத்தை ஆரம்பித்தார் முன்னாள் அமைச்சர் விமல்.

கல்வி அமைச்சர் ஹரிணி அமரசூர்யவுக்கு எதிராக முன்னாள் அமைச்சர் விமல் வீரவங்ச...

சீன வெளிவிவகார அமைச்சர் இலங்கை வருகை

சீன வெளிவிவகார அமைச்சர் வொன்க் ஈ இலங்கைக்கு ஒரு நாள் விஜயமாக...