புகையிரத சேவைகள் ஸ்தம்பிதம் | மக்கள் பெரும் சிரமத்தில்

Date:

புகையிரத சாரதிகள் உள்ளிட்ட ரயில்வே தொழிற்சங்கங்கள் 24 மணி நேர வேலைநிறுத்தத்தைத் ஆரம்பித்துள்ளனர்.

இதனால் ஒரு சில அலுவலக ரயில்கள் மட்டுமே இயக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது. மக்கள் பெரும் சிரமத்திற்குள்ளாகி உள்ளனர்.

புகையிரத சேவையில் ஈடுபடும் போது ஏற்படுகின்ற தவறுகளின் நட்டத்தை, புகையிரத ஊழியர்களிடமிருந்து அறவிடுகின்றமை, அசாதாரணமாக ஒழுக்காற்று நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல் உள்ளிட்ட விடயங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து, இந்த பணிப் பகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்படுகின்றது எனவும் தொழிற்சங்கங்கள் குறிப்பிடுகின்றன.

Popular

More like this
Related

நாட்டின் சில பகுதிகளில் 50 மி.மீ. இற்கும் அதிக மழை

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை...

போதைப்பொருள் கடத்தல்காரர் ஷிரான் பாசிக்கின் தந்தை கைது!

பிரபல போதைப்பொருள் கடத்தல்காரரும் பாதாள உலகக் குழுத் தலைவனுமான ஷிரான் பாசிக்கின்...

சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் குழு இலங்கை வருகை

இலங்கையின் விரிவாக்கப்பட்ட நிதி வசதித் திட்டத்தின் கீழ் முன்னெடுக்கப்படும் பொருளாதார மறுசீரமைப்பு...

ஜனாதிபதியை சந்தித்தது ஜம்இய்யத்துல் உலமா: முஸ்லிம் சமூகத்தின் 8 முக்கிய கோரிக்கைகள் அடங்கிய மகஜர் கையளிப்பு!

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அவர்களுக்கும் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின்...