அமெரிக்காவின் கொலராடோவில் நபர் ஒருவர் மேற்கொண்ட வணிகநிலையமொன்றில் மேற்கொண்ட துப்பாக்கி பிரயோகத்தில் பத்துபேர் கொல்லப்பட்டுள்ளனர்.
நபர் ஒருவர் வர்த்தகநிலையமொன்றிற்குள் நுழைந்து கண்மூடித்தனமாக துப்பாக்கி பிரயோகத்தில் ஈடுபட்டார் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த துப்பாக்கி பிரயோகத்தில் சிக்கி பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் உட்பட பத்து பேர் கொல்லப்பட்டுள்ளனர் தாக்குதலை மேற்கொண்ட நபர் கைதுசெய்யப்பட்டுள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.