இலங்கைக்கு எதிராக தீர்மானம் நிறைவேறியது

Date:

இலங்கைக்கு எதிரான பிரேரணை மீதான வாக்கெடுப்பில், 11 மேலதிக வாக்குகளினால் பிரேரணை நிறைவேற்றப்பட்டது.

இலங்கை மீதான பிரேரணைக்கு ஆதரவாக 22 வாக்குகளும், எதிராக 11 வாக்குகளும் அளிக்கப்பட்டிருந்தன.

14 நாடுகளும் வாக்கெடுப்பில் கலந்துக்கொள்ளவில்லை.

இந்தியா வாக்களிப்பதிலிருந்து விலகியிருந்தது.

அதேபோன்று, பாகிஸ்தான், சீனா, கியூபா, ரஷ்யா, பிலிப்பைன்ஸ், உள்ளிட்ட 11 நாடுகளும் பிரேரணைக்கு எதிராக வாக்களித்திருந்தன.

டென்மார்க், ஜேர்மன், இத்தாலி, பிரேஸில், போலாந்து, பிரித்தானியா உள்ளிட்ட 22 நாடுகள் பிரேரணைக்கு ஆதரவு தெரிவித்திருந்தன.

Popular

More like this
Related

AI தொழிநுட்பத்தால் சிறுவர்களுக்கு ஆபத்து: இலங்கை பொலிஸார் தீவிர எச்சரிக்கை!

செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி உருவாக்கப்படும் சிறுவர் பாலியல் துஷ்பிரயோக...

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற நீதிமன்ற அலுவலக ஊழியர் கைது

வழக்குத் தீர்ப்பின் பிரதியினை வழங்குவதற்காக 500 ரூபாய் பணத்தை லஞ்சமாக கோரி...

ரயில் ஊழியர்களின் பணிப்புறக்கணிப்பு ஆரம்பம்!

ரயில் தொழிற்சங்க ஊழியர்களால் பணிப்புறக்கணிப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற போதிலும், அனைத்து...