தெற்கு எகிப்தில் இரண்டு பயணிகள் புகையிரதங்கள் விபத்துக்குள்ளாகியதில், 32 பேர் பலியாகி உள்ளதாகவும் 60க்கும் மேற்பட்டோர் காயமடைந்த நிலையிலும் இருப்பதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
கய்ரோவிற்கு தெற்கே 285 மைல் தொலைவில் உள்ள சோஹாக் மாகாணத்தில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது, ‘ என்னனு தெரியாத இரண்டு நபர்கள்’ லக்சரில் இருந்து அலெக்ஸாண்ட்ரியா செல்லும் ஒரு ரயிலில் அவசரகால பிரேக்கை இழுத்துச் சென்றது, இந்த விஷத்திற்கு காரணமாகியுள்ளது.
<span;>பாதுகாப்பு பணிகள் தொடர்ந்தும் நடைபெற்று வருவதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.