பதுளை – பசறை – 14ஆம் கட்டை பகுதியில் இடம்பெற்ற பஸ் விபத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
முன்னாதாக 7 பேர் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது 14 பேர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
அத்துடன் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 47ஆக அதிகரித்துள்ளது.
பொலிஸ் ஊடகப்பேச்சாளர் இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.