பாடசாலை சுகாதார தேவைகளை மேம்படுத்த ஐக்கிய எமிரேற்ஸ் ஒத்துழைப்பு

Date:

இலங்கை பாடசாலைகளுக்கான சுத்தமான குடிநீர் வசதிகளையும் ஏனைய சுகாதார வசதிகளையும் வழங்க ஐக்கிய அரபு எமிரேற்ஸின் ஷேக் ஸாயித் மன்றம் முன்வந்துள்ளது.

மன்றத்தின் தலைவருடன் அமைச்சர் நாமல் ராஜபக்ஷ மேற்கொண்ட கலந்துரையாடலின் பலனாக இந்த உதவி இலங்கைக்குக் கிடைக்க இருக்கின்றது.

ஷேக் ஸாயித் மன்றம் உலகின் பல்வேறு நாடுகளிலும் அதன் அலுவலகங்களின் ஊடாக பல்வேறு நிவாரணப் பணிகளை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

ரயில் ஊழியர்களின் பணிப்புறக்கணிப்பு ஆரம்பம்!

ரயில் தொழிற்சங்க ஊழியர்களால் பணிப்புறக்கணிப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற போதிலும், அனைத்து...

ஒரு சில பகுதிகளில் 50 மி.மீ. இற்கும் அதிக ஓரளவு பலத்த மழை

இன்றையதினம் (17) நாட்டின் மேல், சப்ரகமுவ, மத்திய, தென் மாகாணங்களில் அவ்வப்போது...

சுங்க வருவாய் ரூ. 2 டிரில்லியனைக் கடந்தது!

இலங்கை சுங்கத் திணைக்களம், தனது ஆண்டு வருவாய் செயல்திறனில் ஒரு குறிப்பிடத்தக்க...

கஹட்டோவிட்டவில் MEPS & MLSC நடத்தும் முப்பெரும் விழா 2026.

கஹட்டோவிட்ட Muslim Ladies Study Circle  மற்றும் MEPS ஆகியவற்றின் ஏற்பாட்டில்...