விமலுக்கு எதிராக ரிஷாட் பதியுதீன் CID யில் முறைப்பாடு!

Date:

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீனின் சகோதரர், ஈஸ்டர் தற்கொலை குண்டுதாரி சஹ்ரானுக்கு தொலைபேசி அழைப்பை மேற்கொண்டதாகவும், அதன் பின்னர் அவர் தனது சகோதரருக்கு தொலைபேசி அழைப்பை ஏற்படுத்தியதாகவும், பின்னர் அவர் சஹ்ரானுக்கு அழைப்பை மேற்கொண்டதாகவும், இந்த விடயத்தை மதிப்பிற்குரிய கர்தினால் அவர்களிடம், பொலிஸார் தெரியப்படுத்தியதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச நேற்று (09) இடம்பெற்ற நிகழ்வொன்றில் தெரிவித்துள்ளார். விமலின் இந்த அப்பட்தமான பொய்களுக்கு எதிராக பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் இன்று காலை 11.00 மணிக்கு CID யில் முறைப்பாடு செய்கிறார்.

Popular

More like this
Related

வித்தியா கொலை; மேன்முறையீட்டு மனு மீதான விசாரணை நிறைவு

2015ஆம் ஆண்டு பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய யாழ்ப்பாணப் பாடசாலை மாணவி சிவலோகநாதன்...

3ஆம் தவணைக்கான முதல் கட்டம் நாளையுடன் நிறைவு.

அரசாங்க மற்றும் அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட தனியார் பாடசாலைகளின் மூன்றாம் தவணையின் முதல்...

வெலிகம பிரதேச சபைக்கு புதிய தலைவரை நியமிப்பதற்கான தேர்தல் நவம்பர் 28!

வெலிகம பிரதேச சபையின் புதிய தலைவரைத் தேர்ந்தெடுக்கும் நடவடிக்கை எதிர்வரும் நவம்பர்...

‘தேசிய தொழுநோய் மாநாடு’ ஜனாதிபதியின் தலைமையில் ஆரம்பம்!

நாட்டிலிருந்து தொழுநோயை ஒழிக்கும் பயணத்தில் ஒரு முக்கிய மைல்கல்லைக் குறிக்கும் வகையில்,...