ஒரு வயதுக் குழந்தை மீன் தொட்டிக்குள் விழுந்து பரிதாப மரணம்

Date:

வீட்டில் வைக்கப்பட்டு இருந்த மீன் தொட்டிக்குள் விழுந்து ஒரு வயது குழந்தை பலியாகி உள்ளது. கல்கிரியாகம் – ககல்ல, ஆடியாகல பகுதியில் உள்ள வீடு ஒன்றிலேயே இந்த சம்பவம் நேற்று பிற்பகல் 2.35 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

இதையடுத்து குறித்த குழந்தை வைத்தியசாலைக்கு எடுத்துச்செல்லப்பட்ட போதும் உயிரிழந்து விட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. சம்பவம் தொடர்பில் கல்கிரியாகம பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Popular

More like this
Related

6 நாட்களில் ஒரு பில்லியன் ரூபாய் வருமானம் ஈட்டிய இலங்கை போக்குவரத்துச் சபை

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு காலத்தை முன்னிட்டு முன்னெடுக்கப்பட்ட விசேட பேருந்து...

107 வயது வரை வாழ்ந்த மூதாட்டி ஹஸீனா உம்மா காலமானார்!

தென் மாகாணத்தின் பெலிகம, கடையவத்த பகுதியைச் சேர்ந்த ஹஸீனா உம்மா என்ற...

எழுத்தாளர் தி. ஞானசேகரன் மறைவுக்கு தெல்தோட்டை ஊடக மன்றம் ஆழ்ந்த இரங்கல்

பிரபல விருது பெற்ற எழுத்தாளர் தி. ஞானசேகரன் மறைவுக்கு தெல்தோட்டை ஊடக...

தாருல் குர்ஆன் லிபரா இமில் ஈமான் குர்ஆன் மத்ரஸாவின் 25ம் ஆண்டு நிறைவு விழா

தாருல் குர்ஆன் லிபரா இமில் ஈமான் மத்ரஸாவின் முகாமைத்துவ குழு அங்கத்தவர்கள்,...