மன்னார் மாவட்டத்தில் கல்விப் பொது தராதர சாதாரணதரப் பரீட்சை ஆரம்பம் | 4 ஆயிரத்து 892 மாணவர்கள் பரீட்சைக்கு தோற்றுகின்றனர்

Date:

2020 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொது தராதர சாதாரணதரப் பரீட்சை இன்று திங்கட்கிழமை (1) காலை கொவிட்-19 சுகாதார நடை முறைகளை பேணி ஆரம்பமாகியுள்ளது.

-அதற்கு அமைவாக மன்னார் மாவட்டத்தில் உள்ள பாடசாலைகளிலும் கல்விப் பொது தராதர சாதாரணதரப் பரீட்சை சுகாதார நடை முறைகளுக்கு அமைவாக ஆரம்பமாகி உள்ளது.

பாடசாலை பரீட்சார்த்திகள் மற்றும் தனியார் பரீட்சார்த்திகள் நேரத்துடன் பரீட்சை மண்டபங்களுக்கு சென்றுள்ளதை அவதானிக்கக் கூடியாதாக உள்ளது.

மன்னார் மாவட்டத்தில் 2 ஆயிரத்து 245 பாடசாலைப் பரீட்சார்த்திகளும், 2 ஆயிரத்து 647 தனிப்பட்ட பரீட்சார்த்திகளுமாக மொத்தமாக 4 ஆயிரத்து 892 மாணவர்கள் பரீட்சைக்கு தோற்றுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

மன்னார் நிருபர்

Popular

More like this
Related

பழம்பெரும் ஈழத்துத் திரைப்பட நடிகரும்,“அபுநானா நாடகப்புகழ்” கலைஞா் எம்.எம்.ஏ. லத்தீப் காலமானாா்.

பழம்பெரும் ஈழத்துத் திரைப்பட நடிகரும், தொலைக்காட்சி “அபுநானா நாடகப்புகழ்” மற்றும் முஸ்லிம்...

கொழும்பு பல்கலைக்கழக மருத்துவ பீட மாணவன் தற்கொலை!

கொழும்பு பல்கலைக்கழக மருத்துவ பீடத்தில் இறுதியாண்டு பயின்று வந்த மருத்துவ மாணவர்...

தேசபந்துவை பதவி நீக்கும் யோசனை நிறைவேற்றம்: ஆதரவாக 177 வாக்குகள்

தேசபந்து தென்னகோனை பொலிஸ் மா அதிபர் பதவியில் இருந்து நீக்குவதற்கான பிரேரணை...

எல்லை நிர்ணயத்துக்கு புதிய குழுவை நியமிக்க அமைச்சரவை அங்கீகாரம்

எல்லை மீள் நிர்ணயத்துக்கென புதிய குழுவொன்றை நியமிப்பதற்கு ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க...