பிரதமர் மகிந்தவுடனான சந்திப்பின் பின்னர் இந்திய உயர் ஸ்தானிகராலயம் வெளியிட்ட தகவல்!

Date:

பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷவை இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே இன்றைய தினம்(29) சந்தித்து கொவிட்19 வைரஸ் காலத்தில் இந்தியாவுடனான கூட்டொருமைப்பாட்டுக்காக இலங்கையின் தலைமைத்துவத்துக்கு நன்றி தெரிவித்துள்ளார்.அத்தோடு சகலதுறைகளிலும் இருதரப்பு உறவை உயர்நிலைக்கு கொண்டு செல்ல பிரதமரின் வழிகாட்டுதலையும் அவர் கோரினார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தகலை இந்திய உயர் ஸ்தானிகராலயம் தனது ட்விட்டர் பதிவின் மூலம் வெளிப்படுத்தியுள்ளது.

இச் சந்திப்பில் கல்வி அமைச்சர் ஜி.எல். பீரிஸ் மற்றும் இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால் ஆகியோர் கலந்து கொண்டனர் .

Popular

More like this
Related

நாமல் ராஜபக்ஷவின் விளக்கமறியல் நீடிப்பு!

சர்ச்சைக்குரிய ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் ஏர்பஸ் (Airbus) விமானக் கொள்முதல் தொடர்பான பணமோசடி...

மௌலவி என்பதற்காக மட்டும் ஒருவரை பின்தொடர்வது ஆபத்தானது; ஈஸ்டர் ஞாயிறு தீர்ப்பு தரும் பாடங்களில் ஒன்று.

2019 Easter Attack தொடர்பான வழக்கில் நேற்று குற்றவாளியாக தீர்ப்பளிக்கப்பட்டவர்களில் முக்கியமான...

முன்னாள் பிரதமர் நஜ்புத்தீன் எர்பகான் நினைவாக சிறப்பு வெள்ளி நாணயம்: துருக்கி நிதி அமைச்சகம் வெளியீடு!

துருக்கியின் முன்னாள் பிரதமரும், நாட்டின் மிக முக்கியமான அரசியல் தலைவர்களுள் ஒருவருமான...

3 புதிய மேல் நீதிமன்ற நீதிபதிகளை நியமித்தார் ஜனாதிபதி!

மூன்று புதிய மேல் நீதிமன்ற நீதிபதிகளை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க நியமித்துள்ளார். அதன்படி,...