ஹிருணிகாவின் கோரிக்கைக்கு அமைய புதுக்கடைநீதிமன்ற கட்டிடத் தொகுதியில் தாய் பாலூட்டும் நிலையம்

Date:

ஹிருணிகாவின் கோரிக்கைக்கு அமைய
புதுக்கடைநீதிமன்ற கட்டிடத் தொகுதியில்
தாய் பாலூட்டும் நிலையங்கள் ஸ்தாபிப்பு

புதுக்கடை நீதிமன்ற கட்டிடத் தொகுதியில் தாய் பாலூட்டும் நிலையங்கள் ஸ்தாபிப்பு
கொழும்பு, புதுக்கடை நீதிமன்ற கட்டிடத் தொகுதியில் இரண்டு தாய் பாலூட்டும் நிலையங்கள் நிர்மாணிக்கப்பட்டுள்ளன.

வழக்கு விசாரணைகளில் கலந்து கொள்வதற்காக வருகை தரும் தாய் பாலுட்டும் தாய்மார்கள் பயன்படுத்துவதற்காக நீதி அமைச்சினால் இந்த அறைகள் நிர்மாணிக்கப்பட்டுள்ளன.

நீதிமன்ற வளாகத்தில் தாய் பாலூட்டும் நிலையங்களின்மையினால் தனக்கு பிடிவிறாந்து பிறப்பிக்கட்டதாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமசந்திர சமூக ஊடகங்களில் தெரிவித்திருந்தார்.

இது தொடர்பில் உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக நீதி அமைச்சர் அலி சப்ரி, ஹிருணிகா பிரேமசந்திர உறுமொழி வழங்கியிருந்தார். இதற்கமையவே குறித்த தாய்ப் பாலுட்டும் நிலையங்கள் விசேடமாக நிர்மாணிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

ஈஸ்டர் தாக்குதல் மட்டும்தான் உலகின் ஒரே பயங்கரவாதத் தாக்குதலா?: ஞானசார தேரர்

2019ஆம் ஆண்டு நடைபெற்ற ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாகக் கைது...

இலங்கை உட்பட 10 நாடுகளைச் சேர்ந்த வீட்டுப் பணியாளர்களுக்கு மட்டும் குவைத் அனுமதி!

வீட்டுப் பணியாளர்களைப் பணியமர்த்துவது தொடர்பான புதிய விதிமுறைகளை வளைகுடா நாடான குவைத்...

ஈஸ்டர் தற்கொலை குண்டுத்தாரிகளுடன் சுரேஸ் சலே நேரடியாக தொடர்புக் கொண்டுள்ளார்: அமைச்சர் வெளியிட்ட தகவல்!

உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் சம்பவத்துக்கு 03 வாரத்துக்கு முன்னர் சுரேஸ் சலே,...