வெலிகந்த பிரதேச சபையின் தலைவரின் பதவி நீக்கம்

Date:

வெலிகந்த பிரதேச சபையின் தலைவர் பிரியந்த காவிந்த அபேசூரியவை பதவி நீக்கி வர்த்தமானி அறிவித்தல் வௌியிடப்பட்டுள்ளது.

வடமத்திய மாகாண ஆளுநர் மஹீபால ஹேரத்தினால் குறித்த வர்த்தமானி அறிவித்தல் வௌியிடப்பட்டுள்ளது.

வெலிகந்த பிரதேச சபையின் தலைவர் பிரியந்த காவிந்த அபேசூரியவினால் மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படும் சில குற்றங்கள் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் குற்றங்கள் நிரூபிக்கப்பட்டமைக்கு அமைய அவர் இவ்வாறு பதவி நீக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Popular

More like this
Related

தனது நாட்டின் அனைத்து வங்கிகளிலும் வட்டி சார்ந்த கொடுக்கல் வாங்கல்களை முழுமையான நிறுத்திய ஆப்கானிஸ்தான்.

ஆப்கானிஸ்தானில் பல தசாப்தங்களாக நடைமுறையிலிருந்த வட்டி அடிப்படையிலான வங்கி முறையை அதிகாரப்பூர்வமாக...

முடியும் தறுவாயில் அமெரிக்கா – ஈரான் போர்: டிரம்ப்

அமெரிக்கா - ஈரான் இடையே போர் முடிவுக்கு வரும் தறுவாயில் இருப்பதாக ...

இலங்கையில் தங்கவைக்கப்பட்டிருந்த 236 ஈரான் கடற்படையினர் நாடு திரும்பினர்

இலங்கையின் பாதுகாப்பில் தங்கவைக்கப்பட்டிருந்த ஈரான் கடற்படையைச் சேர்ந்த மொத்தம் 240 வீரர்களும்...

நாட்டின் பல பகுதிகளில் பிற்பகல் 1.00 மணிக்குப் பின் மழை

இன்றையதினம் (15) நாட்டின் மேல், சப்ரகமுவ, மத்திய, தென், வடமேல் மாகாணங்களிலும்...