அடுத்த 2 மாதங்களுக்குள் மேலும் 2 மில்லியன் சயனோஃபார்ம் தடுப்பூசிகளை இலங்கைக்கு வழங்க தீர்மானம் மேற்கொண்டுள்ளதாக இலங்கைக்கான சீனத் தூதுவர் உறுதிப்படுத்தியுள்ளார், கிடைக்கப்பெற்ற 500,000 சயனோஃபார்ம் தடுப்பூசிகளை ஒப்படைப்பதில் பங்கேற்ற அமைச்சர் பேராசிரியர் சன்னா ஜெயசுமன இதை தெரிவித்தார்.
கோவிட்டைக் கட்டுப்படுத்த தேவையான மருத்துவ உபகரணங்களும் நமது நாட்டிற்கு வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.