இஸ்ரேலுடனான பகைமைகளை மறந்து ராஜதந்திர உறவுகளை கட்டியெழுப்ப வேண்டும் என்று அரபு நாடுகள் முந்தியடித்துக் கொண்டிருக்கும் சூழ்நிலையில் தொடரும் மிலேச்சத்தனமான தாக்குதல்கள்!

Date:

  1. ஆக்கிரமிப்பாளர்களான யூதர்கள் கடந்த 60 வருடங்களுக்கு மேலாக பலஸ்தீன மண்ணில் அட்டகாசங்களை மேற்கொண்டு வருகின்றனர். யூத இஸ்ரேலுடன் இராஜதந்திர உறவுகளை அரபு நாடுகள் பலப்படுத்தியுள்ள சூழலில், அல் அக்ஸா பள்ளிவாசலில் தராவீஹ் தொழுகையில் ஈடுபட்டவர்களுக்கெதிரான மிலேச்சத்தனமான தாக்குதல்களை யூத இராணுவம் மேற்கொண்டமை வன்மையாக கண்டிக்கத்தக்கதாகும்.இது குறித்த காட்சிகளையே கீழே காண்கிறீர்கள்.!!

Popular

More like this
Related

அமைதிப்பேச்சு: பாகிஸ்தான் சென்றார் அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ்: பாகிஸ்தானில் உற்சாக வரவேற்பு.

ஈரான் உடனான அமைதிப் பேச்சுவார்த்தையை மேற்கொள்ள பாகிஸ்தான் வந்த அமெரிக்க துணை...

வாகனங்களுக்கான எரிபொருள் QR முறைமை நீக்கம்?

புத்தாண்டு காலத்தை முன்னிட்டு, இன்று (11) முதல் எதிர்வரும் 18ஆம் திகதி...

ஆசிரிய சேவையிலிருந்து ஓய்வு பெறும் ஆரம்பப்பிரிவு ஆசிரிய ஆலோசகர் மௌபியா அவர்களுக்கு கஹட்டோவிட்டவில் கௌரவிப்பு!

கம்பஹா மற்றும் மினுவாங்கொட கல்வி வலயங்களில் நீண்டகாலமாக ஆரம்பப்பிரிவு ஆசிரிய ஆலோசகராகப்...

தமிழ்- சிங்கள புத்தாண்டை முன்னிட்டு நாடு முழுவதும் பலத்த பாதுகாப்பு!

நாட்டின் பொதுமக்களின் மிக முக்கியமான பாரம்பரிய விழாவான சித்திரை புத்தாண்டு காலத்தில்...