கேகாலை மாவட்டத்தின் தெரனியகல,எட்டியந்தோட்டை,கலிகமுவ, அரநாயக்க,ரம்புக்கன மற்றும் புளத்கொஹுப்பிட்டிய பகுதிகளுக்கு மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நாட்டின் சீரற்ற காலநிலை காரணமாகவே இவ்வாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.