நாட்டில் உள்ள அனைத்து தபால் நிலையங்கள் மற்றும் உப தபால் நிலையங்கள் இன்றிலிருந்து காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை!

Date:

நாட்டில் உள்ள அனைத்து தபால் நிலையங்கள் மற்றும் துணை தபால் நிலையங்கள் இன்றிலிருந்து காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை திறந்திருக்கும் தபால் மாஅதிபர் ரஞ்சித் அரியரத்ன தெரிவித்தார்.

நிலவும் சூழ்நிலையை கருத்தில் கொண்டு, சில பகுதிகளில் ஒவ்வொரு நாளும் கடிதங்கள் விநியோகிக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் அஞ்சல் விநியோகம் தடைசெய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

Popular

More like this
Related

காசாவைக் கைப்பற்றும் இஸ்ரேலின் திட்டம் குறித்து இலங்கை ஆழ்ந்த கவலை!

காசா நகரத்தின் கட்டுப்பாட்டைக் கைப்பற்ற இஸ்ரேல் எடுத்த முடிவு குறித்து இலங்கை...

முன்னாள் முதலமைச்சருக்கு ரூ.77 இலட்சத்திற்கும் அதிக மேலதிக எரிபொருள்:கோபா குழுவில் அம்பலமான தகவல்

2014-2017 காலப்பகுதியில் சப்ரகமுவ மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சருக்கு அனுமதிக்கப்பட்ட எரிபொருள்...

பெரும்பாலான பகுதிகளில் சீரான வானிலை

இன்றையதினம் (09) நாட்டின் மேல், சப்ரகமுவ, வடக்கு மாகாணங்களிலும் நுவரெலியா, கண்டி,...