நாட்டில் மேலும் பல பகுதிகள் தனிமைப்படுத்தலுக்கு

Date:

நாட்டில் மேலும் 13 கிராம உத்தியோகத்தர் பிரிவுகளை உடன் அமுலுக்கு வரும் வகையில் தனிமைப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இதற்கமைய,

கம்பஹா மாவட்டத்தின்

வத்தளை பொலிஸ் அதிகாரப் பிரிவிற்குட்பட்ட,

கெரவலபிடிய கிராம உத்தியோகத்தர் பிரிவு
வத்தளை கிராம உத்தியோகத்தர் பிரிவு
ஹேகித்த கிராம உத்தியோகத்தர் பிரிவு
பள்ளியவத்தை கிராம உத்தியோகத்தர் பிரிவு

மஹபாகே பொலிஸ் அதிகாரப் பிரிவிற்குட்பட்ட,

கெரங்கபொகுண கல்உடபிட கிராம உத்தியோகத்தர் பிரிவு
கல்உடுபிட கிராம உத்தியோகத்தர் பிரிவு
மத்துமகல கிராம உத்தியோகத்தர் பிரிவு

களுத்துறை மாவட்டத்தின்

களுத்துறை தெற்கு பொலிஸ் அதிகாரப் பிரிவிற்குட்பட்ட,

நாகொடை தெற்கு கிராம உத்தியோகத்தர் பிரிவின் விஜித்த மாவத்தை பகுதி

களுத்துறை வடக்கு பொலிஸ் அதிகாரப் பிரிவிற்குட்பட்ட,

வித்யாசார கிராம உத்தியோகத்தர் பிரிவின் போசிறிபுர பிரிவு
மஹகஸ்கடுவ வடக்கு கிராம உத்தியோகத்தர் பிரிவு

மத்துக பொலிஸ் அதிகாரப் பிரிவிற்குட்பட்ட,

யடதொலவத்த மேற்கு கிராம உத்தியோகத்தர் பிரிவின் கொரடுஹேன பகுதி

யாழ்பபாணம் மாவட்டத்தின்

கொடிகாமம் பொலிஸ் அதிகாரப் பிரிவிற்குட்பட்ட,

கொடிகாமம் மத்திய கிராம உத்தியோகத்தர் பிரிவு
கொடிகாமம் வடக்கு கிராம உத்தியோகத்தர் பிரிவு

Popular

More like this
Related

சத்தியாக்கிரக போராட்டத்தை ஆரம்பித்தார் முன்னாள் அமைச்சர் விமல்.

கல்வி அமைச்சர் ஹரிணி அமரசூர்யவுக்கு எதிராக முன்னாள் அமைச்சர் விமல் வீரவங்ச...

சீன வெளிவிவகார அமைச்சர் இலங்கை வருகை

சீன வெளிவிவகார அமைச்சர் வொன்க் ஈ இலங்கைக்கு ஒரு நாள் விஜயமாக...

புத்தளம் – கொழும்பு வீதியில் கோர விபத்து : மூவர் உயிரிழப்பு!

புத்தளம் – கொழும்பு பிரதான வீதியின் முந்தலம் – நவதன்குளம்  பகுதியில் இன்று...

நாட்டின் பெரும்பான்மையான பகுதிகளில் மழை

நாட்டின் பெரும்பான்மையான பகுதிகளில் இன்றைய தினம் மழை பெய்யுமென வளிமண்டலவியல் திணைக்களம்...