இலங்கையில் மேலும் சில பிரதேசங்கள் இன்று (18) காலை முதல் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.
கொவிட் பரவலை கட்டுப்படுத்தும் முகமாக 2 மாவட்டங்களை சேர்ந்த 3 கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் இவ்வாறு தனிமைப்படுத்தப்படுவதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.