புனித ரமழானை முன்னிட்டு கல்முனை ரஹ்மத் சமூக சேவை அமைப்பினால் உலர் உணவு பொதிகள் வழங்கி வைக்கப்பட்டது.
கல்முனையில் இணம்காணப்பட்ட சில பயனாளிகளுக்கு உலர்உணவுப் பொதிகளை கல்முனை மாநகரசபை பிரதிமேயர் ரஹ்மத் மன்சூர் வழங்கிவைத்தார்.
Date: