மன்னாரில் உள்ள சில வர்த்தக நிலையங்களில்  புற்று நோயை ஏற்படுத்தக் கூடிய தேங்காய் எண்ணை விற்பனை செய்யப்படுவதாக மக்கள் தெரிவிப்பு

Date:

புற்று நோயை ஏற்படுத்த கூடிய மூலக்கூறு காணப்படுவதாக கண்டறியப்பட்டு அரசாங்கத்தினால் தடை செய்யப்பட்ட தேங்காய்  எண்ணை மன்னார் மாவட்டத்தில் உள்ள சில வர்த்தக நிலையங்களில்   தொடர்சியாக விற்பனை செய்யப்பட்டு  வருவதாக மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் குறித்த எண்ணை விற்பனையை உடனடியாக நிறுத்துமாறும் அவ்வாறு தொடர்சியாக விற்பனை மேற்கொள்ளும் பட்சத்தில் விற்பனை செய்யும் கடை உரிமையாளர்கள் உட்பட விற்பனை முகவர்கள் மீது சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாக  தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே மக்களும் தேங்காய் எண்ணை கொள்வனவில் ஈடுபடும் போது அவதானமாக செயற்படுமாறும் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.
மன்னார்  நிருபர்

Popular

More like this
Related

இலங்கையில் TIN பெறாதவர்களுக்கான முக்கிய அறிவிப்பு!

இலங்கையில் 18 வயது பூர்த்தியடைந்த அனைவருக்கும் வரி செலுத்துவோர் அடையாள இலக்கம்...

நாட்டின் பல பகுதிகளில் அவ்வப்போது மழை

மேல் சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும்...

‘உலகக்கோப்பை இறுதிப்போட்டியே என்றாலும் தொழுகைதான் முக்கியம்’: செனகல் பயிற்சியாளரின் வைரல் பேச்சு!

அமெரிக்காவில் நடைபெற்று வரும் செய்தியாளர்கள் சந்திப்பு ஒன்றில், செனகல் கால்பந்து அணியின்...

ஜனாதிபதி மற்றும் ‘சைனா ஹார்பர்’ தலைவர் சந்திப்பு!

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க மற்றும் சைனா ஹார்பர் இன்ஜினியரிங் நிறுவனத்தின்...