இலங்கையில் இன்று மேலும் 1786தொற்றாளர்கள் கட்டுபிடிக்கப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
அதனோடு இதுவரைக்கும் இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்ட மொத்த கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை 139,871 ஆக அதிகரித்துள்ளதோடு 1352 பேர் சுகமடைந்துள்ளனர் இதனால் சுகமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 117,220 ஆக மேலும் உயர்ந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்