வெளியான க.பொ.த (உயர் தரம்) 2020 பெறுபேறுகளின் அடிப்படையில் பு/கனமூலை முஸ்லிம் மகா வித்தியாலயம் வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது!

Date:

அண்மையில் வெளியான க.பொ.த (உயர் தர) பெறுபேறுகளின் அடிப்படையில் பு/கனமூலை முஸ்லிம் மகா வித்தியாலய மாணவர்கள் கலைப்பிரிவில் சாதனை படைத்துள்ளனர். வெளியான பெறுபேறுகளின் அடிப்படையில் பாத்திமா ரிப்னாஸ் , முஹம்மத் ருஸ்னி ஆகிய மாணவர்கள் 3A சித்தியினை பெற்றுக்கொண்டுள்ளனர். மேலும் பாத்திமா ரிப்தா , பாத்திமா நதா , முஹம்மத் பஸ்லான் , பாத்திமா அஸ்லிஹா , பாத்திமா சப்னா ஆகியோர் பல்கலைக்கழக அனுமதியை பெறுவதற்கு தகைமை பெற்றுள்ளனர். கனமூலை பாடசாலை வரலாற்றில் அதிக எண்ணிக்கையிலான மாணவர்கள் பல்கலைக்கழக அனுமதியை பெற உள்ளமை இவ் வருடமே..!!!

 

தகவல்: முஹம்மத் அஸாம்.

Popular

More like this
Related

– வடக்கு, கிழக்கு, ஊவா, வடமத்தியில் பிற்பகலில் மழை

இன்றையதினம் (05) நாட்டின் மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும்...

களுத்துறையில் சில பகுதிகளுக்கு 12 மணிநேர நீர்வெட்டு

களுத்துறை மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு நாளை (05) 12 மணிநேர நீர்வெட்டு...

மட்டக்களப்பில் நடைபெற்ற முஸ்லிம் காங்கிரஸ் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கான வதிவிட செயலமர்வு!

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கான வதிவிட செயலமர்வு மட்டக்களப்பு,...