அடுத்த மாதத்திற்குள் சீனாவிடமிருந்து 2 மில்லியன்  சயனோஃபார்ம் தடுப்பூசிகள்

Date:

அடுத்த 2 மாதங்களுக்குள் மேலும் 2 மில்லியன்  சயனோஃபார்ம் தடுப்பூசிகளை இலங்கைக்கு வழங்க  தீர்மானம் மேற்கொண்டுள்ளதாக இலங்கைக்கான சீனத் தூதுவர் உறுதிப்படுத்தியுள்ளார்,  கிடைக்கப்பெற்ற 500,000 சயனோஃபார்ம் தடுப்பூசிகளை ஒப்படைப்பதில் பங்கேற்ற அமைச்சர் பேராசிரியர் சன்னா ஜெயசுமன இதை தெரிவித்தார்.

கோவிட்டைக் கட்டுப்படுத்த தேவையான மருத்துவ உபகரணங்களும்  நமது நாட்டிற்கு வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

Popular

More like this
Related

அமெரிக்க – இஸ்ரேல் கூட்டுச் சதிக்கு எதிராக தமிழகத்தில் வெடித்த எதிர்ப்பு: அனைத்துக் கட்சித் தலைவர்கள் ஓரணியில்!

இஸ்ரேல் கூட்டுத் தாக்குதலால் ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி காமெனி...

உலக அமைதிக்காக விசேட துஆப் பிரார்த்தனை: அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா வேண்டுகோள்!

புனித ரமழான் மாதத்தில் உலகெங்கும், குறிப்பாக மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவி...

எரிபொருளை முறையற்ற வகையில் களஞ்சியப்படுத்தினால் கடும் நடவடிக்கை

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடியான நிலைமையைக் காரணமாகக் கொண்டு,...

ஈரான் உச்ச தலைவர் ஆயத்துல்லா அலி கமேனி உயிரிழந்ததாக அந்நாட்டு அரசு ஊடகம் உறுதிப்படுத்தியது.

ஈரான் தலைமை மதகுரு அயதுல்லா கமேனி உயிரிழந்ததாக உள்ளூர் செய்தி ஊடகம்...