அத்தியாவசிய சேவைகள் தொடர்பான விசாரணைகளுக்கு அரசு துரித வழங்கியுள்ள இலக்கம் 

Date:

நாட்டில் தற்போது அமுலில் உள்ள பயணக் கட்டுப்பாடுகளின் போது செயல்பட்டு வரும் அத்தியாவசிய சேவைகள் குறித்து பொதுமக்கள் விசாரிக்க புதிய அவசர இலக்கம் ஒன்றை அரசாங்கம் அறிமுகப்படுத்தியுள்ளது.

பொதுமக்கள் தங்கள் விசாரணைகளுக்காக 1965 அவசர இலக்கம் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர், அதே நேரத்தில் கட்டணமில்லா 24 மணி நேர இச் சேவை இன்று முதல் செயல்படும்.

தற்போதைய கொரோனா வைரஸ் நிலைமை காரணமாக இலங்கையில் அமல்படுத்தப்பட்ட பயணக் கட்டுப்பாடுகளின் போது அத்தியாவசிய சேவைகள் மட்டுமே செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளன.

Popular

More like this
Related

இலங்கை கடற்பரப்பில் ஈரானிய கப்பல் மீதான தாக்குதலில் 100-க்கும் மேற்பட்டோர் மாயம்: ரெய்ட்டர்ஸ் தகவல்

இலங்கை கடற்கரையில் ஈரானிய கப்பலின் மீது சந்தேகத்திற்கிடமான நீர்மூழ்கிக் கப்பல் நடத்திய...

சலாம் ரமழான் 2026: கொழும்பு கிரீன் பாத்தில் தொடங்கிய கலாசார விழா!

இலங்கையின்  முஸ்லிம் கலாசாரத் திருவிழாவான ‘சலாம் ரமழான் 2026’, மேல் மாகாண...

உத்தேச முஸ்லிம் விவாகரத்து சட்ட சீர்திருத்தம் தொடர்பில் இலங்கை காதிமார் சம்மேளனத்தின் முன்மொழிவுகள்

முஸ்லிம் விவாக மற்றும் விவாகரத்துச் சட்டத்தில் (MMDA) முன்மொழியப்பட்டுள்ள சீர்திருத்தங்கள் தொடர்பாக...

மத்திய கிழக்கிற்கான விமான சேவைகள் மீண்டும் ஆரம்பம்!

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் ஏற்பட்ட போர் மோதல்கள் காரணமாக தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்த...