2021 ஆம் ஆண்டுக்கான தமிழக சட்டமன்ற தேர்தலில் 130க்கும் அதிகமான தொகுதிகளை கைப்பற்றி திராவிட முன்னேற்றக் கழகம் வெற்றிபெற்றுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதற்கமைய 10 வருடங்களின் பின்னர் திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சி அமைக்கின்றது.தமிழக சட்டமன்ற தேர்தல் கடந்த 6ஆம் திகதி இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.