ஆஸ்திரேலியாவில் உள்ள பல்கலைக்கழக கட்டிடத்தில் மூவர்ணக் கொடி விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு “இந்தியா உறுதியாக இருங்கள்” என்ற வாசகம் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
சிட்னியில் உள்ள நியூ சவுத் வேல்ஸ் பல்கலைக்கழகத்தின் நூலக கட்டிடத்தில் இந்திய தேசிய கொடி பிரதிபலிக்கும் வகையில் வண்ண மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.
நியூ சவுத் வேல்ஸ் பல்கலைக்கழகத்தில் கற்கும் இந்திய மாணவர்களுக்காக இந்த அலங்கரிப்பு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.