இந்தியாவின் உத்தரப்பிரதேசத்தின் மஹோபா பகுதியில் மணமகனுக்கு இரண்டாம் வாய்ப்பாடு தெரியாததால் மணமகள் திருமணத்தை பாதியிலேயே நிறுத்தியுள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.
அடிப்படையான இரண்டாம் வாய்ப்பாடு கூட தெரியாத நபரை எப்படி திருமணம் செய்து கொள்ள முடியும் என மணமகள் கேள்வி எழுப்பியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.