இரண்டாம் வாய்ப்பாடு தெரியாததால் திருமணத்தை பாதியில் நிறுத்திய மணப்பெண்!

Date:

இந்தியாவின் உத்தரப்பிரதேசத்தின் மஹோபா பகுதியில் மணமகனுக்கு இரண்டாம் வாய்ப்பாடு தெரியாததால் மணமகள் திருமணத்தை பாதியிலேயே நிறுத்தியுள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.

அடிப்படையான இரண்டாம் வாய்ப்பாடு கூட தெரியாத நபரை‌ எப்படி திருமணம் செய்து கொள்ள முடியும் என மணமகள் கேள்வி எழுப்பியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

நிலவும் சீரற்ற வானிலை: க.பொ.த உயர்தரப் பரீட்சார்த்திகளுக்கு அவசர உதவி இலக்கங்கள் அறிவிப்பு!

தற்போது நிலவும் சீரற்ற வானிலையால் க.பொ.த உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களுக்கு...

இஷாரா செவ்வந்திக்கு ஆகஸ்ட் 21 வரை விளக்கமறியல் நீடிப்பு

திட்டமிட்ட குற்றக்குழுவின் உறுப்பினரான கணேமுல்ல சஞ்சீவ கொலைச் சம்பவம் தொடர்பாகக் கைது...

புனித மக்கா மண்ணில் மிளிரும் இலங்கையின் குரல்: சர்வதேச குர்ஆன் போட்டியில் இலங்கையைச் சேர்ந்த ஸயீத் முஹம்மத் இப்பத்!

சவூதி அரேபியாவின் புனித மக்கா நகரில் அமைந்துள்ள புனித மஸ்ஜிதுல் ஹராம்...